ஆளும் கட்சியினால் தோல்வியடைந்த பாபா.. ரஜினி தூசி தட்ட இப்படி ஒரு வெறித்தனமான காரணமா!
பாபா படத்தை சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் மறுவெளியீடு செய்வதற்கு காரணம் என்ன என்று இப்போது தெரிந்திருக்கிறது.
சினிமா செய்திகள்- புதிய தமிழ் திரைப்பட ரிலீஸ் செய்திகள், டிரெய்லர்கள், பாக்ஸ் ஆபிஸ் அப்டேட்ஸ் மற்றும் சிறப்பு ரிப்போர்டுகள் இங்கே. தினசரி திரையுலகின் முக்கிய அப்டேட்ஸை தெளிவாகவும் நம்பகமாகவும் பெறுங்கள்.
( Cinema News- Latest Tamil movie releases, trailers, box-office updates and exclusive reports. Get daily, reliable updates from the world of Tamil cinema. )
பாபா படத்தை சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் மறுவெளியீடு செய்வதற்கு காரணம் என்ன என்று இப்போது தெரிந்திருக்கிறது.
ஒரே ஒரு படத்தின் வெற்றியால் உச்சாணி கொம்புக்கு போன தனுஷ் படத்தின் இயக்குனரை சுற்றி தயாரிப்பாளர்கள் வட்டமிட்டு வருகிறார்கள்.
ஆர்யா அடுத்தடுத்த பிளாப் படங்களை கொடுத்தாலும் தன்னுடைய சம்பளத்தை மட்டும் குறைக்காமல் உயர்த்தியது உயர்த்தியதுதான் என தயாரிப்பாளர்களிடம் கராராக பேசிக் கொண்டிருக்கிறார்.
சிவாஜியுடன் நடித்த ஒரு நடிகை அவர் மீது எல்லையில்லா காதலை வைத்திருந்தார்.
சர்வதேச திரைப்பட விழாவில் திரையிடப்பட்ட இந்த படத்தை அவர் அவமதித்துவிட்டதாக கண்டனங்களும், விமர்சனங்களும் எழுந்து வருகிறது.
துணிவு படத்திற்காக இவ்வளவு நாள் நீண்ட தாடி மீசையுடன் இருந்த அஜித் தற்போது கிளீன் சேவ் செய்திருக்கும் நியூ லுக் புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.
பேசாமல் அந்த படத்திற்கே ஓகே சொல்லி இருக்கலாம் என்று ரஜினி இப்போது நொந்து போய் இருக்கிறார்.
வெளிநாடுகள் சென்றும் விஜய்க்கு இருக்கும் பிரச்சனை தீர்ந்த பாடு இல்லையாம்.
கவுண்டமணியால் பட வாய்ப்பு இழந்து இன்று வரை போராடி வரும் நடிகை.
விஜயின் வாரிசு படத்தில் ஏற்பட்ட சிக்கலுக்கு இந்தப் பிரபலம் தான் காரணமாம்.