வாய வச்சிக்கிட்டு சும்மா இருந்தா தானே.. தேவையில்லாமல் பிரச்சனையில் சிக்கிய மிஷ்கின்
இயக்குனர் மிஷ்கினை பற்றி தொடர்ந்து குற்றச்சாட்டுகள் வந்த வண்ணம் உள்ளது. பெரும்பான்மையான படவிழாவில் மிஷ்கின் தான் சிறப்பு விருந்தினராக அழைக்கிறார்கள். மரியாதை நிமித்தமாக இவரை கூப்பிட்டதால் படத்தைப்