மன்மத ராசாவை வீட்டை விட்டு துரத்திய ஆண்டவர்.. வெளியேறும் போதும் செய்த சில்மிஷ சேட்டை
விஜய் டிவியில் ஒளிபரப்பாகி கொண்டிருக்கும் பிக்பாஸ் நிகழ்ச்சியின் நேற்றைய எபிசோட் பயங்கர மாஸாக இருந்தது. அதிலும் ரசிகர்கள் மிகவும் ஆவலுடன் எதிர்பார்த்து வந்த அந்த தருணம் எதிர்பார்க்காத