ரத்தமும் சதையுமாக ஜல்லிக்கட்டு வரலாறு.. வெற்றிமாறனின் பேட்டைக்காளி வெப் சீரிஸ் விமர்சனம்
வெற்றிமாறன் தயாரிப்பில், ராஜ்குமார் இயக்கிய பேட்டைக்காளி வெப் சீரிஸின் முதல் எபிசோட் கடந்த வாரம் ஆஹா ஓடிடியில் வெளியாகி உள்ளது. ரத்தமும் சதையுமாக ஜல்லிக்கட்டு வரலாற்றை படமாக்கி