ஏமாற்றத்தை கொடுத்த சிவகார்த்திகேயன்.. அடிமாட்டு விலைக்கு பிசினஸ் பேசும் ஓடிடி நிறுவனம்
சிவகார்த்திகேயன் நடிப்பில் இன்று பிரின்ஸ் திரைப்படம் தீபாவளி வெளியிடாக ரிலீஸ் ஆகி இருக்கிறது. அனுதீப் இயக்கத்தில் சத்யராஜ், பிரேம்ஜி, மரியா, சூரி உள்ளிட்ட பல நட்சத்திரங்கள் நடித்திருக்கும்