வெளியவே தலைகாட்ட முடியாமல் செய்த நயன்தாரா.. அழுது புலம்பிய அப்பா, அம்மா
நயன்தாரா,விக்னேஷ் சிவன் திருமணம் வெகு விமரிசையாக நடத்தப்பட்டது. அனைவரும் எதிர்பார்த்த திருமணம் அதையும் இவர்கள் பணத்திற்காக சர்ச்சையில் ஆக மாற்றி பிரபலங்களையும் வரவழைத்து அவர்களையும் கோபத்துக்கு உள்ளாக்கினர்.