தனுஷ்-செல்வராகவன் கூட்டணியில் நானே வருவேன் எப்படி இருக்கு.? அனல் பறக்கும் ட்விட்டர் விமர்சனம்
கலைப்புலி எஸ் தாணு தயாரிப்பில் செல்வராகவன் இயக்கத்தில் தனுஷ் கதை எழுதி நடித்திருக்கும் திரைப்படம் நானே வருவேன். மிகப்பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் இன்று வெளியான இந்த திரைப்படம்