Category: சினிமா செய்திகள்

செப்டம்பர் 13, 2022

500 கோடி பட்ஜெட்டுடன் களமிறங்கும் ராஜமௌலி.. 1000 கோடிக்கு லாபத்தை எதிர்பார்க்கும் நடிகர்

பிரம்மாண்ட இயக்குனராக பலரையும் பிரம்மிக்க வைத்த ராஜமௌலியின் இயக்கத்தில் சமீபத்தில் ஆர்ஆர்ஆர் திரைப்படம் வெளியானது அதைத் தொடர்ந்து அவரின் அடுத்த பிரம்மாண்ட படத்தை எதிர்பார்த்து ரசிகர்கள் ஆவலுடன் காத்திருந்தனர். அந்த வகையில் அவர் அடுத்ததாக பிரபல தெலுங்கு நடிகர் […]

jailer-poster
செப்டம்பர் 13, 2022

ஜெயிலர் படத்தில் நான் நடிக்கவில்லை.. அதிரடியாக அறிவித்த பிரபல நடிகை

பீஸ்ட் படத்திற்கு கிடைத்த விமர்சனத்தால் சுதாரித்துக் கொண்ட நெல்சன் தற்போது ஜெயிலர் திரைப்படத்தை மிகவும் கவனமுடன் இயக்கிக் கொண்டிருக்கிறார். சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் சூப்பர் ஸ்டார் நடித்து வரும் இந்த திரைப்படம் தற்போது ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய ஆவலை […]

mgr-sivaji
செப்டம்பர் 13, 2022

தமிழ் சினிமா வரலாற்றில் முதல் டபுள் ஆக்சன் ரோல்.. எம்ஜிஆர், சிவாஜிக்கு முன்பே அசத்திய ஹீரோ

சினிமாவை பொருத்தவரை இப்போதெல்லாம் பல்வேறு விதமான டெக்னாலஜிகள் வந்துவிட்டது. ஆனால் அந்த காலத்தில் எல்லாம் அப்படி கிடையாது. சில தொழில்நுட்பங்களை படத்தில் பார்க்கும் போது அது மக்களுக்கு மிகுந்த வியப்பை கொடுக்கும். அந்த வகையில் முதன் முதலாக டபுள் […]

Maniratnam
செப்டம்பர் 13, 2022

வளர்த்துவிட்ட குருவை பதம் பார்த்த 2 ஹீரோக்கள்.. வாய்ப்பு கொடுக்காமல் கழட்டிவிட்ட மணிரத்தினம்

மணிரத்னம் தான் கத்துக்கிட்ட மொத்த வித்தையையும் பொன்னியின் செல்வன் படத்தில் இறக்கியுள்ளார். லைகா உடன் இணைந்த மணிரத்தினம் இப்படத்தை தயாரித்துள்ளார். கிட்டதட்ட 500 கோடி பட்ஜெட்டில் இப்படம் உருவாகியுள்ளது. மிகப் பெரிய எதிர்பார்ப்புடன் இப்படம் செப்டம்பர் 30 ஆம் […]

dhanush
செப்டம்பர் 13, 2022

ஓவரா ஆட்டம் போட்ட கலைபுலி எஸ் தாணு.. அப்போவே வேணாம்னு சொன்ன தனுஷ்

சமீபகாலமாக தனுஷின் எந்த படங்களும் ரசிகர்களை பெரிய அளவில் கவரவில்லை. தொடர் தோல்வியை சந்தித்து வந்த தனுஷுக்கு திருச்சிற்றம்பலம் படம் மிகப்பெரிய வெற்றியை தந்துள்ளது. இப்படம் வசூலிலும் வேட்டையாடி வருகிறது. திருச்சிற்றம்பலம் படத்தை தொடர்ந்து தனுஷ் நானே வருவேன் […]

செப்டம்பர் 13, 2022

கடனை அடைக்க முடியாமல் தவிக்கும் சிவகார்த்திகேயன்.. பயங்கரமாக ஸ்கெட்ச் போட்ட பிரபலங்கள்

நடிகர் சிவகார்த்திகேயன் டாக்டர், டான் திரைப்படங்களை தொடர்ந்து இப்போது மண்டேலா பட இயக்குனர் மடோன் அஸ்வின் இயக்கத்தில் மாவீரன் என்னும் திரைப்படத்தில் நடிக்கிறார். இந்த படத்தில் அதிதி ஷங்கர் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக நடித்திருக்கிறார். இந்த படத்தை சாந்தி டாக்கீஸ் […]

ajithkumar-bike
செப்டம்பர் 12, 2022

மீண்டும் வேகமெடுக்கும் ஏகே 61.. பம்பரமாக சுழன்று நடிக்க போகும் அஜித்

அஜித் தற்போது ஏகே 61 திரைப்படத்தில் நடித்து வருகிறார். வினோத் இயக்கும் இந்த படத்தை போனி கபூர் தயாரிக்கிறார். மஞ்சு வாரியர், சமுத்திரகனி உள்ளிட்ட பலர் இந்த படத்தில் நடித்து வருகின்றனர். மிகப்பெரிய எதிர்பார்ப்புடன் ஆரம்பிக்கப்பட்ட இப்படம் தற்போது […]

vijay-ajith-1-cinemapettai
செப்டம்பர் 12, 2022

அஜித் விஷயத்தில் மூக்க நுழைக்காதிங்க.. விஜய் போட்ட கண்டிஷன்

தற்போது விஜய் வாரிசு படப்பிடிப்பில் முழுவீச்சில் செயல்பட்டு வருகிறார்.இப்படம் வம்சி இயக்கத்தில் தில் ராஜு தயாரிப்பில் உருவாகி வருகிறது.இப்படத்தில் ராதிகா மந்தனா, சரத்குமார், குஷ்பு, பிரபு, சங்கீதா என ஏராளமான திரை பிரபலங்கள் நடித்து வருகின்றனர். மேலும் இப்படத்திற்கு […]

monisha sharma actress
செப்டம்பர் 12, 2022

தமிழில் தான் ரொம்ப பாதுகாப்பா இருக்கிறேன்.. உண்மையைப் புட்டுப் புட்டு வைத்த மலையாள நடிகை

மலையாளத் திரையுலகில் மூலம் தனது சினிமா பயணத்தை துவங்கிய சீரியல் நடிகை மோனிஷா, அதன்பிறகு தமிழ் சீரியல்களில் நடித்து ரசிகர்களிடம் பரிச்சயமானவர். இவர் விஜய் டிவியில் ஒளிபரப்பான அரண்மனைக்கிளி என்ற சீரியலில் மீனாட்சியின் மருமகளாக ஜானு என்ற கதாபாத்திரத்தில் […]

செப்டம்பர் 12, 2022

பிக் பாஸ் 6 தொகுத்து வழங்க கமல்ஹாசன் கேட்ட சம்பளம்.. கோடியில் புரளும் உலகநாயகன்

விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் நிகழ்ச்சிகளிலேயே ரசிகர்களை மிகவும் கவர்ந்த ஒரே நிகழ்ச்சி பிக்பாஸ் மட்டும் தான். உலகநாயகன் கமல்ஹாசன் தொகுத்து வழங்கும் இந்த நிகழ்ச்சி ஐந்து சீசன்களை கடந்து தற்போது ஆறாவது சீசனில் அடி எடுத்து வைத்துள்ளது. இதற்கான […]