சினிமாவில் இப்படி காசை போட்டு கரியாக்குறீங்களே.? டாப் ஹீரோக்களுக்கு சவால்விடும் அண்ணாச்சியின் பதில்
தொழில் துறையில் மிகப்பெரிய சாதனை படைத்த சரவணா ஸ்டோர்ஸ் அண்ணாச்சி தற்போது தி லெஜன்ட் என்ற படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகமாயுள்ளார். இப்படம் ஐந்து மொழிகளில் வருகின்ற