ஒன்னும் ஒன்னும் சேர்ந்தால்தான் பத்திக்கும்.. தளபதி 67-க்கு லோகேஷ் போட்ட மாஸ்டர் பிளான்
விக்ரம் திரைப்படத்தின் மாபெரும் வெற்றிக்குப் பிறகு லோகேஷ் மிகப்பெரிய இயக்குனராக உருவெடுத்துள்ளார். பல ஹீரோக்களும் இவரின் இயக்கத்தில் நடிப்பதற்கு ஆர்வம் காட்டி வருகின்றனர். அந்த வகையில் இவர்