victim-trailer-movie

பா ரஞ்சித், வெங்கட் பிரபு கூட்டணியில் மிரட்டிவிட்ட ட்ரைலர்.. பயத்தை காட்டும் விக்டிம் எப்படி இருக்கு?

பொதுவாக தமிழ் சினிமா ரசிகர்களுக்கு த்ரில்லர் பாணியில் வெளிவரும் கதைகள் ரொம்பவே பிடிக்கும். அதை தெரிந்து கொண்ட இயக்குனர்கள் அது போன்ற படங்களை எடுத்து ரசிகர்களை கவர்ந்து வருகின்றனர். அந்த வகையில் தற்போது பிரபல நான்கு இயக்குனர்கள் இயக்கத்தில் விக்டிம் என்ற படம் உருவாகி இருக்கிறது.

4 இயக்குனர்கள், 4 கதை களங்கள், 4 மாறுபட்ட வாழ்க்கை என மிரட்டலாக உருவாகி இருக்கும் இந்தப் படத்தின் டிரைலர் தற்போது வெளியாகி இருக்கிறது. கலையரசன், நட்டி நடராஜ், நாசர், பிரசன்னா, பிரியா பவானி சங்கர், அமலாபால் உள்ளிட்ட பல நட்சத்திரங்கள் இதில் நடித்திருக்கின்றனர்.

விவசாயம், திகில், மர்மம், சஸ்பென்ஸ் என அனைத்தும் கலந்த கலவையாக வெளியாகி இருக்கும் இந்த ட்ரெய்லர் தற்போது அனைவருக்கும் ஒருவித ஆர்வத்தை ஏற்படுத்தியுள்ளது. அதிலும் கெட்ட சக்திகளை ஓட்டுபவராக வரும் நாசர், அமலா பாலை மிரட்டும் பிரசன்னா என்று அனைத்து கதாபாத்திரங்களும் சஸ்பென்ஸ் நிறைந்ததாகவே இருக்கிறது.

ஆக மொத்தம் இந்த படம் நான்கு மாறுபட்ட சூழலில் இருக்கும் மனிதர்கள், எந்த விஷயத்தால் பாதிக்கப்படுகிறார்கள் என்றும், அதற்கு பின்னணியில் இருக்கும் காரணம் என்ன என்பதை காட்டும் என்று தோன்றுகிறது. டிரைலரில் இடம் பெற்றிருக்கும் பின்னணி இசையும் படு மிரட்டலாக இருக்கிறது.

ரசிகர்களின் ஆர்வத்தை தூண்டி இருக்கும் இப்படத்தை சோனி லைவ் நிறுவனம் வரும் ஆகஸ்ட் 5ஆம் தேதி வெளியிடுகிறது. அந்த வகையில் சிம்பு தேவன், பா ரஞ்சித், வெங்கட் பிரபு, எம் ராஜேஷ் ஆகியோர் இணைந்து இப்படத்தை நான்கு பகுதிகளாக இயக்கி இருக்கின்றனர். இதுவே படத்தின் மீதான எதிர்பார்ப்பை எகிற வைத்துள்ளது.

ஏற்கனவே இதுபோன்று பாவ கதைகள் என்ற ஆந்தாலஜி திரைப்படம் வெளிவந்து ரசிகர்களை கவர்ந்தது. தற்போது அதே பாணியில் வெளியாக இருக்கும் இந்த திரைப்படமும் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

simbu

இப்ப என்னோட ரேஞ்சே வேற.. காசுக்காக கமிட்டான படத்தையே நிறுத்திய சிம்பு

சிம்பு இப்பொழுது வெந்து தணிந்தது காடு படத்தின் ரிலீசை எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறார். செப்டம்பர் 15ஆம் தேதி இந்தப் படம் ரிலீஸாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. மாநாடுக்குப் படத்துக்கு பின்

என்னை அவமானப்படுத்த நடக்கும் சதி.. உண்மையை ஒரே போடா போட்ட பார்த்திபன்

ஆஸ்கர் வாங்க வேண்டுமென்ற ஆசை நீண்ட காலமாக பார்த்திபன் மனதில் இருந்து வருகிறது. இப்பொழுது அவர் எடுத்திருக்கும் படம் இரவின் நிழல். இந்த படம் ரிலீசாகி மக்களிடம்

vetrimaran

ரிலீஸுக்கு முன்னரே செம பிசினஸ் செய்யும் வெற்றிமாறன்.. 4 மணி நேர படத்திற்கு போட்ட பலே திட்டம்

வெற்றிமாறன் தற்போது விடுதலை திரைப்படத்தை இயக்குவதில் தீவிரம் காட்டி வருகிறார். காமெடி நடிகர் சூரி இந்த திரைப்படத்தின் மூலம் ஹீரோ அவதாரம் எடுத்துள்ளார். அது மட்டுமல்லாமல் விஜய்

ஸ்ரீமதியின் மரணத்தில் வாய்க்கு பூட்டு போட்டுள்ள 8 பிரபலங்கள்.. ஹீரோயிசம் எல்லாம் சினிமாவில் மட்டும் தானா!

தற்போது ஒட்டுமொத்த தமிழகமும் ஒரே ஒரு விஷயத்திற்காக தான் குரல் கொடுத்து வருகிறது. கடந்த சில தினங்களுக்கு முன் ஸ்ரீமதி என்ற பன்னிரண்டாம் வகுப்பு மாணவி பள்ளி

arun-vijay-hari-yaanai

பல கோடியை அள்ளிய அருண் விஜய், ஹரி கூட்டணி.. யானை படத்தின் மொத்த வசூல் விவரம்

ஹரி இயக்கத்தில் சமீபத்தில் யானை திரைப்படம் வெளியானது. அருண் விஜய், யோகி பாபு, சமுத்திரக்கனி, பிரியா பவானி சங்கர் என ஒரு நட்சத்திர பட்டாளமே நடித்திருந்த இப்படத்திற்கு

prashanth vadivelu

பிரசாந்த் வெற்றிக்கு காரணம் வடிவேலு.. இது என்ன புது புரளியா இருக்கு

விஜய் அஜித் போன்ற முன்னணி நடிகர்களுக்கு ஒரு போட்டியாளராக இருந்தவர் பிரசாந்த். இவரது நடிப்பில் வெளியான படங்கள் பெரிய அளவில் வரவேற்பை பெற்றன. மேலும் அப்போது பிரசாந்துக்கு

rajini-kamal

கமல்ஹாசனுடன் கூட்டணி போடும் ரஜினிகாந்த்.. 1000 கோடி வசூல் கன்பார்ம்!

உலக நாயகன் கமலஹாசனின் திரைப்படம் விக்ரம் எதிர்பார்க்காத வெற்றியை பெற்றுள்ளது. இந்த வெற்றியை கமல் ஒவ்வொரு விதமாக கொண்டாடி வருகிறார். இந்த படத்தில் இயக்குனர்கள் நடித்த நடிகர்களுக்கு

ajith-vignesh

கடுங்கோபத்தில் அஜித்.. தலையை சொரிந்து கொண்டே சுற்றித் திரியும் விக்னேஷ் சிவன்

காத்து வாக்குல ரெண்டு காதல் திரைப்படத்திற்கு பிறகு விக்னேஷ் சிவன் அடுத்ததாக அஜித்தை வைத்து ஒரு படத்தை இயக்க இருக்கிறார். இது குறித்த அறிவிப்பு சில மாதங்களுக்கு

parthiban-pavi-teacher

பவி டீச்சருக்கு வக்காலத்து வாங்கும் பார்த்திபன்.. பாசம் ரொம்ப ஓவரா இருக்கே சார்!

இரவின் நிழல் பார்த்திபனுக்கு மிக முக்கியமான நேரத்தில் கொடுத்த மிகப்பெரிய வெற்றியாக இந்த திரைப்படம் பார்க்கப்படுகிறது. ஏனென்றால் பார்த்திபன் படங்கள் சுலபமாக வெற்றி பெறுவதில்லை, காரணம் அவர்