Category: சினிமா செய்திகள்

sasikumar-actor
ஜூலை 10, 2022

பாரதிராஜா, பாலாவை ஓரங்கட்டி களமிறங்கிய சசிகுமார்.. 12 வருடங்களுக்குப் பிறகு இயக்குனராக ரீ என்ட்ரி

ஒரு இயக்குனராக அனைவரின் கவனத்தையும் பெற்ற சசிகுமார் தற்போது ஹீரோவாக பல திரைப்படங்களில் நடித்துக் கொண்டிருக்கிறார். இவர் கடைசியாக கடந்த 2009 ஆம் ஆண்டு ஈசன் என்ற திரைப்படத்தை இயக்கியிருந்தார். அதைத் தொடர்ந்து நடிப்பில் கவனம் செலுத்தி வந்த […]

ஜூலை 10, 2022

புதிய பாதை 2 படத்தில் பிரபல நடிகர்.. பார்த்திபன் போட்ட ஸ்கெட்ச்

பார்த்திபன் இயக்கத்தில் 1989இல் பார்த்திபன், சீதா, மனோரமா, நாசர் மற்றும் பல பிரபலங்கள் நடிப்பில் வெளியான திரைப்படம் புதிய பாதை. இப்படம் ரசிகர்கள் மத்தியில் மாபெரும் வெற்றி பெற்றது. இந்த படத்தின் பெயருக்கு ஏற்றார் போல் பார்த்திபனுக்கும் இந்த […]

ஜூலை 10, 2022

விக்ரமின் தற்போதைய நிலைமை.. பிரம்மாண்டமான மேடையில் ரசிகர்களை சந்திக்க ஏற்பாடு

சியான் விக்ரம் பற்றி கடந்த இரண்டு நாட்களாக இணையத்தில் காட்டுத்தீயாய் வதந்திகள் பரவி வந்தது. அதாவது விக்ரம் மாரடைப்பு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார் என்ற செய்திகள் வெளியாகி இருந்தது. இதனால் விக்ரமின் ரசிகர்கள் மிகுந்த மனக் கவலையில் இருந்தனர். […]

ஜூலை 9, 2022

ஒரே ஒரு நாள் கால்சீட் கொடுத்த விஜய்.. டீ கூட குடிக்காமல் படப்பிடிப்பை நடத்தப்போகும் பிரபலம்

விஜய் நடிப்பில் வம்சி இயக்கத்தில் வாரிசு திரைப்படம் உருவாகி வருகிறது. சமீபத்தில் வாரிசு படத்தின் ஃபர்ஸ்ட்லுக் போஸ்டர் வெளியாகி ரசிகர்களிடம் பெரிய அளவில் வரவேற்பை பெற்றது. விஜய் பல வருடங்களுக்கு பிறகு குடும்ப பாங்கான கதையில் நடித்துள்ளார். அதனால் […]

vijay-ajith
ஜூலை 9, 2022

இசைக்கு கூட தலைவணங்க வில்லையா.. தலைகனத்துடன் இருக்கும் அஜித், விஜய்

தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரங்களாக இருக்கும் விஜய், அஜித் இருவருக்கும் ஏராளமான ரசிகர்கள் உள்ளனர். இவர்கள் படம் திரையரங்குகளில் வெளியாகிறது என்றாலே ரசிகர்கள் ஆரவாரத்துடன் ஆர்ப்பரிக்கின்றனர். இந்நிலையில் தற்போது இவர்கள் மீது ஒரு கடும் குற்றச்சாட்டு வைக்கப்பட்டுள்ளது. இசைஞானி […]

ஜூலை 9, 2022

அட்லிகாக விஜய் இறங்கி செய்த காரியம்.. இதுக்கெல்லாம் ஒரு பெரிய மனசு வேணும்

ராஜா ராணி திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு இயக்குனராக அறிமுகமானவர் அட்லி, அதன்பிறகு தளபதியின் இயக்குனர் என்ற பெயரை வாங்கும் அளவுக்கு, தொடர்ந்து அவரை வைத்தே தெறி, பிகில், மெர்சல் என மூன்று சூப்பர் ஹிட் படங்களை கொடுத்ததால் […]

rajini-vijayakanth
ஜூலை 9, 2022

ரஜினி, விஜயகாந்துக்கு ரசிகர்களை உருவாக்கித் தந்த இயக்குனர்.. பெண்களை ஏங்க வைத்த சூப்பர் ஸ்டார்

ஒரு காலத்தில் தமிழ் சினிமாவில் கதைக்கு அதிக அளவில் முக்கியத்துவம் கொடுக்கப்பட்டு வந்தது. அந்த மாதிரி படங்களை எடுத்து மக்கள் மத்தியில் நல்ல பெயரை சம்பாதித்த பல இயக்குனர்கள் இருக்கின்றனர். ஒவ்வொரு காலகட்டத்திற்கு ஏற்ப மக்களின் ரசனையும் வித்தியாசமாக […]

ஜூலை 9, 2022

8வது நாளும் கோடியில் வசூல் செய்த மாதவன்.. மொத்த வசூல் எவ்வளவு தெரியுமா?

மாதவன் முதல் முறையாக இயக்குனராக அறிமுகமாகியுள்ள படம் ராக்கெட்ரி தி நம்பி எபெக்ட். விஞ்ஞானி நம்பி நாராயணனின் கதையை தழுவி இப்படம் எடுக்கப்பட்டிருந்தது. இப்படத்தில் நம்பி நாராயணனாக மாதவனும், அவரது மனைவியாக சிம்ரனும் நடித்திருந்தனர். இப்படத்திற்காக மாதவன் பிரமாண்டமாக […]

vijay-sun tv
ஜூலை 9, 2022

ஞாயிற்றுக்கிழமையில் விஜய்யை வைத்து ஆட்டம் காட்டும் சன்டிவி.. இளைய தளபதியுடன் இப்படி ஒரு டீலா?

முன்னணி தொலைக்காட்சியாக இருக்கும் சன் டிவி ஆரம்பித்து கிட்டத்தட்ட 30 ஆண்டு காலங்கள் நிறைவு பெற்றுள்ளது. மக்களிடையே சன் டிவிக்கு இருக்கும் வரவேற்பு இன்று வரை கொஞ்சம் கூட குறையவில்லை. எல்லாவற்றுக்கும் காரணம் அதன் தரம் தான். சிறியவர் […]

rajini
ஜூலை 9, 2022

ஒரே கூட்டணியோடு நின்றுபோன படம்.. மக்கள் ஏங்கியும் கண்டுகொள்ளாத சூப்பர் ஸ்டார்

இப்பொழுது வருடத்திற்கு 1 அல்லது 2 வருடத்திற்கு ஒரு படம் நடித்து வரும் ரஜினிகாந்த் ஆரம்ப காலகட்டத்தில் நிறைய படங்கள் நடித்து வந்தார். 20 வருடங்களுக்கு முன்பு ரஜினி நடித்த ஒரு படம் இன்று வரை மக்கள் மத்தியில் […]