சிவகார்த்திகேயனுடன் கூட்டணி அமைக்கும் விஜய்யின் சூப்பர் ஹிட் இயக்குனர்.. அட்ரா சக்க!
கோலிவுட்டில் தொகுப்பாளராக தனது வாழ்க்கையை தொடங்கி, படிப்படியாக முன்னேறி, தனது விடாமுயற்சியால் முன்னணி நடிகராக மாறியவர்தான் நடிகர் சிவகார்த்திகேயன். அதேபோல் சிறு குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை