tamannah-actress

குண்டா கொழு கொழுவென மாறிய தமன்னா.. உச்சி முதல் பாதம் வரை எல்லாம் ஒரே சைஸில் இருக்கே!

தமிழ் சினிமாவில் கேடி என்ற படத்தின் மூலம் அறிமுகமாகி இருந்தாலும் அவருக்கு பிரேக் கொடுத்த திரைப்படம் என்றால் அது தனுஷ் நடிப்பில் வெளியான படிக்காதவன் படம் தான்.

priyaprakashvarrier

காலுக்கு அடியில் கேமராவை வைத்து போஸ் கொடுத்த ப்ரியா வாரியர்.. குண்டக்க மண்டக்க வெளியான புகைப்படம்

பாலிவுட் போனதில் இருந்தே பிரியா பிரகாஷ் வாரியர் புகைப்படங்கள் அனைத்துமே குண்டக்க மண்டக்க வெளியாகிக் கொண்டிருக்கிறது. அதிலும் கவர்ச்சியில் புகுந்து விளையாடி வருகிறார். மலையாளத்தில் வெளியான ஒரே

gossip-tamil-cinema

மோசமான உடையில் ஆட சொன்னாலும் ரெடிதான்.. ஆனா ஒரு பாட்டுக்கு ஒரு கோடி வேணும்.. அதிரடி காட்டும் நடிகை

இந்திய அளவில் பிரபலமான நடிகை ஒருவர் ஒரு குறிப்பிட்ட முன்னணி நடிகரின் படத்தில் ஒரு பாட்டுக்கு டான்ஸ் ஆட கிட்டத்தட்ட ஒரு கோடி கேட்டுள்ள சம்பவம் சினிமா

suriya-agaram

நந்தா படத்திற்கு பிறகு சூர்யா 40 படத்தில் இணைந்த முரட்டு ஆள்.. இனி படம் டாப் டக்கரு தான்!

சூரரைப் போற்று படத்தின் வெற்றியை தொடர்ந்து அடுத்ததாக சூர்யா நடிப்பில் சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் நடிக்க இருக்கும் சூர்யா 40 படத்தை பாண்டிராஜ் இயக்க உள்ளார். இதற்கான

nelson-director

சிவகார்த்திகேயன் படத்திற்கு குட் பாய்.. தளபதிக்காக வெறித்தனமாக தயார்படுத்திக் கொள்ளும் நெல்சன்

தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் நடிகராக இருப்பவர் நடிகர் சிவகார்த்திகேயன் சின்னத்திரையில் தொடங்கி இப்போது வெள்ளித்திரை வரை தனது திறமையால் வந்துள்ளார். இவரது நடிப்பில் அடுத்ததாக வெளியாகவுள்ள

aiswarya-rajesh-cinemapettai

12 வயது குழந்தைக்கு தாயாக நடிக்கும் இளம் நடிகை.. ஐஸ்வர்யா ராஜேஷ் ராசி இவருக்கு ஒர்க் அவுட் ஆகுமா?

தமிழ் சினிமாவில் உள்ள முன்னணி நடிகைகள் பலரும் ஒரு குழந்தைக்கு தாய் கதாபாத்திரத்தில் நடிக்க யோசித்துக் கொண்டிருக்கும் நிலையில் இளம் நடிகை ஒருவர் 12 வயது குழந்தைக்கு

ilayaraja-cinemapettai

30 வருடங்களுக்கு பிறகு இளையராஜாவுடன் கூட்டணி சேர்ந்த பிரபல இயக்குனர்.. அப்போ படம் ஹிட்டுன்னு சொல்லுங்க!

பிரபல இயக்குனருடன் இசைஞானி இளையராஜா 30 வருடங்களுக்கு பிறகு மீண்டும் பணியாற்ற உள்ள செய்தி கோலிவுட் வட்டாரங்களில் மட்டுமல்லாமல் ரசிகர்கள் மத்தியிலும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. மறைந்த பாடகர்

vijay-1

‘அங்காடித் தெரு’ வசந்தபாலன் இயக்கத்தில் ஹீரோவாக களம் இறங்கும் மாஸ்டர் பட நடிகர்.. இது வேற லெவல்!

விஜய் நடிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகியிருக்கும் மாஸ்டர் படம் வருகிற பொங்கலுக்கு உலகம் முழுவதும் வெளியாக உள்ளது என படக்குழுவினர் அதிகாரபூர்வமாக அறிவித்ததைத் தொடர்ந்து வெளியீட்டு

samantha-1

இந்த ஒரு விஷயம் இல்லன்னா எப்போவோ காணாமல் போயிருப்பேன்.. வெற்றியின் ரகசியத்தை உடைத்த சமந்தா!

சமந்தா, தெலுங்கு வாரிசு நடிகரான நாக சைதன்யாவை திருமணம் செய்துகொண்டு, ஹைதராபாத்தில் செட்டில் ஆகிவிட்டார். ஆனாலும் தற்போது வரை தன்னுடைய கேரியரை பக்காவாக மெயின்டன் பண்ணி வருகிறார்

Shraddha-Srinath-cinemapettai-01

யார் சொன்னது, என்னால் 26 டிகிரி குளிரில் நீந்த முடியாதுன்னு? கதிகலங்க விட்ட ஷ்ரத்தா ஸ்ரீநாத்

விக்ரம் வேதா படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் பிரபலமானவர்தான் ஷ்ரத்தா ஸ்ரீநாத். ஆனால் அதற்கு முன்பே இவன் தந்திரன், காற்று வெளியிடை போன்ற படங்களில் நடித்திருந்தார். விக்ரம்

மேடையில் மகளின் நடிப்பை பார்த்து பூரித்துப் போன தல அஜித்.. வைரல் வீடியோ!

தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரமாக ஜொலித்து கொண்டிருப்பவர் தான் தல அஜித். இவருக்கென தமிழகத்தில் தனி ரசிகர் பட்டாளமே உண்டு.

அதுமட்டுமில்லாமல், தல ரசிகர்கள் ஒவ்வொருவரும் அவ்வப்போது இணையத்தில் அஜித்தைப் பற்றி வரும் செய்திகளை தங்களது சமூக வலைத்தள பக்கத்தில் பதிவிட்டு, அதை ட்ரெண்டாக்கி வருகின்றனர்.

அந்த வகையில் தல அஜித், அவருடைய மகளின் மேடை நடிப்பை கீழே நின்று பார்த்துக்கொண்டிருந்த வீடியோவை அவருடைய ரசிகர்கள் வைரலாகி வருகின்றனர்.

அதாவது தல அஜித், நடிகை ஷாலினியை காதலித்து திருமணம் செய்துகொண்டார். இருவருக்கும் அனோஷ்கா மற்றும் ஆத்விக் என இரு குழந்தைகள் உள்ளனர்.

தற்போது அனோஷ்கா பள்ளியில் படித்து  வருவதோடு, தந்தையைப் போலவே பல்வேறு விஷயங்களில் தன்னுடைய ஈடுபாட்டை காட்டி வருகிறார்.

அந்தவகையில் அனோஷ்கா தனது சிறுவயதில், பள்ளியில் மேடை நாடகம் ஒன்றில் நடித்துள்ளார். அதனை தல அஜித் கீழே நின்று பார்த்துள்ளார். அந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

ajith-family
ajith-family

மேலும் தல அஜித்தின் மகள் நடித்த வீடியோவை காண இங்கே கிளிக் செய்யவும்.

simbu-cinemapettai

சிம்புவின் 2021 பிளான் இதுதான்.. வரிசைகட்டி நிற்கும் அடுத்தடுத்த படங்களின் லிஸ்ட்

ஒரு நீண்ட இடைவெளிக்குப் பிறகு சிலம்பரசன் மீண்டும் தமிழ் சினிமாவில் சரித்திரம் படைக்க களமிறங்கி விட்டார். அடுத்தடுத்து படங்களில் நடித்து இழந்த மார்க்கெட்டை மீண்டும் பிடிக்க முடிவு

nayanthara-cinemapettai

நயன்தாராவுடனான ஐந்து வருட காதலுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் விக்னேஷ் சிவன்.. இப்பவாச்சும் தோணுச்சே!

நானும் ரவுடிதான் படம் யாருக்கு சிறப்பாக இருந்ததோ, இல்லையோ. விக்னேஷ் சிவனுக்கு செம லக்கியான படம் தான். ஆனாளப்பட்ட நயன்தாராவையே அசால்டாக உசார் செய்தார் விக்னேஷ் சிவன்.

vjs-maanagaram-1

பாலிவுட்டில் மிரட்டலாக தயாராகும் மாநகரம்.. விஜய் சேதுபதிக்கு யாரோட கதாபாத்திரம் தெரியுமா.?

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களுக்கு சவாலாக இருப்பவர் நடிகர் விஜய் சேதுபதி. இவர் தற்போது ஹீரோவாக மட்டும் நடிக்காமல் பல குணச்சித்திர வேடங்களில் நடித்தும் ரசிகர்களிடம் தொடர்ந்து

keerthi-suresh-cinemapettai

கீர்த்தி சுரேஷின் 100 கோடி பட்ஜெட் படம்.. ரிலீஸ் தேதியுடன் வைரலாகும் புதிய போஸ்டர்

மகாநதி என்ற படத்தில் நடித்து தேசிய விருது பெற்ற பிறகு கீர்த்தி சுரேஷ் மார்க்கெட் பல மடங்கு உயர்ந்து விட்டது. அந்த வகையில் அடுத்ததாக 100 கோடி