Category: சினிமா செய்திகள்

vikram-ranjith
ஜூலை 4, 2022

56 வயதிலும் மெனக்கெடும் விக்ரம்.. சியான் வெற்றிக்காக பார்த்து பார்த்து செதுக்கும் ரஞ்சித்

மகான் திரைப்படத்திற்கு பிறகு விக்ரம் நடிப்பில் அடுத்ததாக கோப்ரா திரைப்படம் வெளிவர இருக்கிறது. விக்ரம் பலவிதமான கெட்டப்புகளை போட்டு நடித்துள்ள இந்த திரைப்படத்திற்கு ஏகப்பட்ட எதிர்பார்ப்பு இருக்கிறது. இதை தொடர்ந்து பொன்னியின் செல்வன் திரைப்படமும் ரிலீசுக்கு தயாராகி இருக்கிறது. […]

vikran-pinniyin-selvan
ஜூலை 4, 2022

பொன்னியின் செல்வன் படத்தில் விக்ரம் கதாபாத்திரம் என்ன தெரியுமா.? படக்குழு வெளியிட்ட வைரல் போஸ்டர்

கல்கியின் பொன்னியின் செல்வன் வரலாற்று நாவலை திரைப்படமாக எடுக்க வேண்டும் என்பது பிரபல இயக்குனர் மணிரத்னத்தின் நீண்ட நாள் கனவு. இதனை இரண்டு பக்கங்களாக எடுக்க வேண்டும் என திட்டமிட்டிருக்கும் மணிரத்தினம் முதல் பாகத்தை நல்லபடியாக எடுத்து முடித்திருக்கிறார். […]

ஜூலை 4, 2022

யானை ரிலீஸ் ஆகியும் சோகத்தில் இருக்கும் அருண் விஜய்.. வெளிவந்த அதிர்ச்சி காரணம்

ஹரி இயக்கத்தில் அருண் விஜய் நடிப்பில் சில நாட்களுக்கு முன்பு யானை திரைப்படம் வெளிவந்தது. எப்போதோ வெளிவர வேண்டிய இந்த திரைப்படம் பல தடங்கல்களுக்கு பிறகு வெளியானாலும் இப்போது பாசிட்டிவ் விமர்சனங்களை பெற்று வருகிறது. குடும்ப செண்டிமெண்ட், காதல் […]

rajinikanth
ஜூலை 4, 2022

போலீஸ் கெட்டப்புக்கு பொருத்தமானவர் இவர்தான்.. புகழ்ந்து தள்ளிய சூப்பர் ஸ்டார்

தமிழ் சினிமாவில் 168 படங்களில் நடித்து சூப்பர் ஸ்டாராக வலம் வந்து கொண்டிருக்கும் நடிகர் ரஜினிகாந்த், தன்னுடைய 71-வது வயதில் கதாநாயகனாக இளம் நடிகர்களுக்கு கடும் போட்டியாக தற்போதுவரை தெரிகிறார். இதற்கு முக்கிய காரணம் அவருடைய தனித்துவமான ஸ்டைல், […]

madhavan-rajini
ஜூலை 4, 2022

மாதவனுக்காக ரஜினி போட்ட ட்விட்.. இதைவிட ஒரு மனுஷனுக்கு என்ன வேணும்

தமிழ் திரையுலகில் சாக்லேட் பாயாக வலம் வந்த மாதவன் தற்போது இயக்குனராக அவதாரம் எடுத்துள்ளார். இவர் இயக்கி, தயாரித்து, நடித்த ராக்கெட்ரி திரைப்படம் சில நாட்களுக்கு முன்பு பிரம்மாண்டமாக வெளியானது. விஞ்ஞானி நம்பி நாராயணன் வாழ்க்கையை பற்றி எடுக்கப்பட்ட […]

ஜூலை 4, 2022

மதத்தை சுக்குநூறாக நொறுக்கிய பகத் பாசில்.. விக்ரமுக்கு சவால் விடும் நிலை மறந்தவன்

கடந்த மாதம் உலக நாயகன் கமலஹாசன் உடன் விஜய் சேதுபதி, பகத் பாசில் ஆகியோர் நடிப்பில் வெளியான விக்ரம் திரைப்படம் உலக அளவில் தாறுமாறாக வெற்றியை குவித்துக் கொண்டிருக்கிறது. இந்த நிலையில் பகத் பாசில் நடித்த மற்றொரு படத்தின் […]

tamil-actor-gossip
ஜூலை 4, 2022

விவாகரத்து நடிகரை விடாமல் துரத்தும் நடிகை.. கேரியரை முடிக்காமல் விட மாட்டாங்க போல

விவாகரத்து அறிவிப்பை அறிவித்ததில் இருந்தே அந்த நடிகருக்கு நேரமே சரியில்லை. அவரைப் பற்றிய சர்ச்சைகள் ஒரு புறம் பரவி வந்தாலும் சமீப காலமாக அவர் நடிக்கும் படங்களும் பெரிய அளவில் அவருக்கு கை கொடுக்கவில்லை. இதனால் எப்படியாவது ஒரு […]

arulnithi-actor
ஜூலை 4, 2022

பயங்கர டெரராக நடிக்கப் போகும் அருள்நிதி.. பீதியை கிளப்பிய டைட்டில்

அருள்நிதி சில வருடங்களாகவே ஹாரர் திரைப்படங்களுக்கு அதிக முக்கியத்துவம் கொடுத்து நடித்து வருகிறார். அந்த வகையில் அவர் நடிப்பில் வெளிவந்த டிமாண்டி காலனி திரைப்படம் நல்ல வரவேற்பை பெற்றது. அதை தொடர்ந்து தற்போது அவரின் நடிப்பில் டி ப்ளாக் […]

dhanush-aishwarya
ஜூலை 4, 2022

மனைவிக்கு சமாதான தூது விட்ட தனுஷ்.. கடும் கண்டிஷன் போட்ட ஐஸ்வர்யா

தனுஷ் நடிப்பில் திருச்சிற்றம்பலம் ரிலீசுக்கு தயார் நிலையில் இருக்கிறது சமீபத்தில் இப்படத்திலிருந்து வெளிவந்த தாய் கிழவி பாடல் ரசிகர்களை கவர்ந்த நிலையில் இப்படத்தின் மீதான எதிர்பார்ப்பும் அதிகரித்துள்ளது. இதை அடுத்து அவரின் நடிப்பில் அடுத்தடுத்த திரைப்படங்கள் தயாராகிக் கொண்டிருக்கிறது. […]

blue sattai-manirathnam
ஜூலை 4, 2022

பொன்னியின் செல்வனை விமர்சித்த ப்ளூ சட்டை மாறன்.. கடுப்பான மணிரத்னம்

கல்கியின் வரலாற்று நாவலான பொன்னியின் செல்வன் கதையை இயக்குனர் மணிரத்தினம் தற்போது திரைப்படமாக இயக்கி முடித்துள்ளார். மிகப் பிரம்மாண்டமாக உருவாகியுள்ள இந்த திரைப்படத்தில் விக்ரம், ஜெயம் ரவி, கார்த்தி, ஐஸ்வர்யா ராய், திரிஷா உள்ளிட்ட பல நட்சத்திரங்கள் நடித்துள்ளனர். […]