Category: சினிமா செய்திகள்

kamal-actor
ஜூலை 1, 2022

கமலை கௌரவித்த ஐக்கிய அரபு நாடு.. விக்ரம் படத்தின் சாதனையால் கிடைத்த அங்கீகாரம்

இத்தனை வருடங்கள் கமலஹாசன் திரைப்படங்களில் நடித்ததற்கு, தற்போது தான் ஐக்கிய அரபு அமீரகத்தின் சிறப்பு அங்கீகாரம் கிடைத்துள்ளது. உலகநாயகன் கமலஹாசன் நடிப்பில், இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் வெளியான விக்ரம் திரைப்படம் மாபெரும் வெற்றி பெற்றது. இத்திரைப்படத்தில் கமலஹாசனுக்கு […]

ஜூலை 1, 2022

மணிரத்னம் கூட்டணியில் ரஜினி, கமல்.. எம்புட்டு பெரிய ஸ்கெட்ச்

மணிரத்னம் தற்போது தனது கனவு படமான பொன்னியின் செல்வன் படத்தை எடுத்த முடித்துள்ளார். இப்படத்தில் ஏகப்பட்ட திரை பிரபலங்கள் நடித்துள்ளனர். இந்நிலையில் மணிரத்னம் தனது ஒவ்வொரு படத்திற்கும் மிகப்பெரிய இடைவெளியை எடுத்துக் கொள்வார். ஏன் இவ்வளவு இடைவெளி எடுத்துக் […]

MGR-INDIRA-GANDHI
ஜூலை 1, 2022

தஞ்சாவூர் கோவிலை கண்டு நடுங்கும் விஐபிகள்.. எம்ஜிஆர், இந்திரா காந்திக்கு ஏற்பட்ட விபரீதம்

தமிழ்நாட்டின் மிகப் பழமையான தஞ்சாவூர் பெரிய கோயில், இப்பவரை விஐபிகளை மிரட்டும் கோவிலாக இருந்து வருகிறது. அந்த கோயிலில் என்ன இருக்கு என்று தெரியவில்லை. அரசியல்வாதிகளும், சினிமா பிரபலங்களும் அந்தக் கோயிலைக் கண்டு மிரண்டு வருகின்றனர். ஏனென்றால் தஞ்சாவூர் […]

sai-pallavi
ஜூலை 1, 2022

ஓவர் அலப்பறை காட்டும் சாய் பல்லவி.. இயக்குனரிடமே பந்தா பண்ணியதால் வாய்ப்பு போன பரிதாபம்

தமிழ், தெலுங்கு, மலையாளம் என மூன்று மொழிகளிலும் பிசியான நடிகையாக வலம் வருபவர் நடிகை சாய் பல்லவி. சமீபத்தில் இவருடைய பேச்சு இணையத்தில் சர்ச்சையாக வெடித்தது. இந்நிலையில் நானி கதாநாயகனாக நடிக்கும் ஷியாம் சிங்கா ராய் படத்தில் சாய் […]

varisu-producer
ஜூலை 1, 2022

வாரிசு பெயர் வச்ச ராசி.. 51 வயதில் தளபதி தயாரிப்பாளருக்கு கிடைத்த பரிசு

விஜய்யை வைத்து வம்சி பைடிபள்ளி இயக்கும் படத்திற்கு வாரிசு என்ற பெயரை தேர்ந்தெடுத்தனர். இந்த படத்தின் தயாரிப்பாளர் தில் ராஜு. இவர் தெலுங்கு சினிமா உலகில் கொடிகட்டி பறக்கும் ஒரு தயாரிப்பாளர். தெலுங்கு சினிமாவான தில், ஆர்யா ,பத்ரா […]

ஜூலை 1, 2022

20 வருடங்களுக்குப் பிறகு இணைந்த மாதவன், சிம்ரன் ஜோடி.. இணையத்தில் ட்ரெண்டாகும் செல்ஃபி புகைப்படம்

மாதவன் இயக்கம் மற்றும் நடிப்பில் தற்போது திரையரங்குகளில் வெளியாகி நல்ல வரவேற்பு பெற்று வருகிறது ராக்கெட்ரி. விஞ்ஞானி நம்பி நாராயணன் பயோபிக் படமான இப்படத்தில் மாதவன் நம்பி நாராயணன் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். கடந்த இரண்டு நாட்களாக மாதவன் ராக்கெட்ரி […]

madhavan-rocketry
ஜூலை 1, 2022

மொத்த காசையும் போட்டு வெளிவந்த ராக்கெட்டரி நம்பி எப்படி இருக்கு?.. டிவிட்டர் விமர்சனம்

ஒரு நடிகராக ரசிகர்கள் மனதில் இடம் பிடித்த மாதவன் தற்போது ஒரு இயக்குனராகவும் களமிறங்கியுள்ளார். அந்த வகையில் இவர் தயாரித்து, இயக்கி, நடித்து இருக்கும் ராக்கெட்டரி திரைப்படம் இன்று உலகம் முழுவதிலும் வெளியாகி இருக்கிறது. மிக அதிக பொருட்செலவில் […]

sivakarthikeyan
ஜூலை 1, 2022

சமாதான தூது விட்ட சிவகார்த்திகேயன்.. ஒரே பாசப்போராட்டமா இருக்கே!

சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியாகும் படங்களுக்கு ரசிகர்கள் மத்தியில் ஏகோபித்த வரவேற்பு கிடைத்து வருகிறது. சமீபத்தில் சிபிசக்கரவர்த்தி இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியான டான் படம் 100 கோடியை தாண்டி வசூல் வேட்டையாடியது. இதைத்தொடர்ந்து சிவகார்த்திகேயன் அயலான் என்ற படத்தில் […]

ஜூலை 1, 2022

அஜித், விஜய் யாரைப் பிடிக்கும்.. அசரவைக்கும் பதிலை கூறிய கௌதம் மேனன்

தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குனர்களில் ஒருவராக வலம் வருபவர் கௌதம் வாசுதேவ் மேனன். காதலை இப்படியும் சொல்ல முடியுமா என்று ரசிகர்களை வியப்பில் ஆழ்த்தியது இவருடைய படங்கள். மின்னலே, வேட்டையாடு விளையாடு, வாரணம் ஆயிரம், விண்ணைத்தாண்டி வருவாயா என […]

arun-vijay
ஜூலை 1, 2022

யானை பலத்துடன் திரையரங்கை தெறிக்கவிட்ட அருண் விஜய்.. அனல் பறக்கும் ட்விட்டர் விமர்சனம்

ஹரி இயக்கத்தில் அருண் விஜய், சமுத்திரகனி, ப்ரியா பவானி சங்கர், யோகி பாபு உள்ளிட்ட பல நட்சத்திரங்கள் நடித்துள்ள யானை திரைப்படம் ஒரு வழியாக இன்று ரிலீஸ் ஆகி இருக்கிறது. பல தடைகளை கடந்து இன்று வெளியாகி இருக்கும் […]