Category: சினிமா செய்திகள்

meena
ஜூன் 29, 2022

நடிகை மீனாவின் கணவர் திடீர் மரணம்.. காரணம் கேட்டு அதிர்ச்சியில் திரையுலகம்

குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி ரஜினி, கமல், விஜய், அஜீத் என முன்னணி நடிகர்களுக்கு ஜோடியாக நடித்து ரசிகர்கள் மனதில் நீங்காத இடம் பிடித்தவர் நடிகை மீனா. மேலும் தற்போது வரை மீனா படங்களில் நடித்து வருகிறார். ரஜினி நடிப்பில் […]

Monal-Saiprasath
ஜூன் 28, 2022

இன்றுவரை அவிழ்க்க முடியாத 7 சினிமா மரணங்கள்.. கொலையா, தற்கொலையா என விளங்காத மர்மங்கள்

வணக்கம் சினிமா பேட்டை வாசகர்களே. நமது வலைத்தளத்தில் தொடர்ந்து பல சுவாரசியமான சினிமா செய்திகளை கண்டு வருகிறோம். அந்த வகையில் இன்று சற்றே சோகமான ஒரு வரிசையை காணப்போகிறோம். தமிழ் சினிமாவில் பிரபலமாக இருந்த நடிகர்-நடிகைகள் துக்கம் தாளாமல் […]

ajith-vignesh
ஜூன் 28, 2022

AK-62 அட்வான்ஸ் தொகையை அள்ளிக்கொடுத்த லைக்கா.. விக்கி – நயன் ஜோடியாக வாங்கிய முதல் சம்பளம்

ஏகே 61 திரைப்படத்தின் அப்டேட்டை தொடர்ந்து, ஏகே 62அப்டேட் வெளியாகி ரசிகர்களை குஷிப்படுத்தியுள்ளது. இயக்குனர் ஹெச். வினோத் இயக்கத்தில் நடிகர் அஜித் நடிப்பில் உருவாகி வரும், தல 61 திரைப்படத்தின் படப்பிடிப்பு ஹைதராபாத்தில் நடந்து வந்தது. இதனிடையே ஹைதராபாத்தில் […]

keerthy-suresh-award
ஜூன் 28, 2022

பரிதவிக்கும் கீர்த்தி சுரேஷ்.. 29 வயது தேசியவிருது நடிகைக்கு இப்பவே இந்த நிலைமையா!

தமிழில் வெளியான இது என்ன மாயம் திரைப்படத்தின் மூலமாக அறிமுகமான கீர்த்தி சுரேஷ், தமிழ்,தெலுங்கு உள்ளிட்ட பல திரைப்படங்களில் நடித்து வருகிறார். நடிகர் சிவகார்த்திகேயனின் நடிப்பில் வெளியான ரஜினிமுருகன், ரெமோ உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்து ரசிகர்களை கவர்ந்திழுத்தார். இதனை […]

ajith
ஜூன் 28, 2022

அதுக்கு எல்லாம் நீங்க புண்ணியம் பண்ணி இருக்கணும்.. அஜித்தை பற்றி ஓபனாக பேசிய பாலிவுட் வில்லன்

அஜித்தைப் போல அடக்கமான மனிதரை நான் பார்த்ததே இல்லை என பாலிவுட் பிரபல வில்லன் நடிகர் நெகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளார். 2017 ஆம் ஆண்டு, இயக்குனர் சிறுத்தை சிவா இயக்கத்தில், நடிகர் அஜித் நடிப்பில், விவேகம் திரைப்படம் வெளியானது. இத்திரைப்படத்தில் […]

Rajinikanth
ஜூன் 28, 2022

சந்திரமுகி 2-வில் ரஜினி இல்ல, இப்ப ஜோதிகாவையும் மாத்திட்டாங்க.. படம் ஓடுமா தலைவரே!

சந்திரமுகி படத்தில் ஜோதிகா ஒரு முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்தால் மட்டுமே இந்த படம் ஓடியது என்பது நிதர்சனமான உண்மை. ஆனால் தற்போது சந்திரமுகி-2வில் ரஜினி இல்ல, இப்ப ஜோதிகாவையும் மாத்திட்டாங்க. பிரபல நம்பர் நடிகை நடன இயக்குனரான ராகவா […]

vijay
ஜூன் 28, 2022

பாலிவுட் ஹீரோவுடன் கைகோர்க்கும் விஜய்.. செம குஷி மூடில் தளபதி வெறியர்கள்

விஜய் மீண்டும் அட்லியின் கூட்டணியில் இணைய உள்ளதாக செய்திகள் வெளியாகி வைரலாகி வருகிறது. இயக்குனர் அட்லி, தற்போது பாலிவுட் நடிகர் ஷாருக்கான் நடிப்பில் ஜவான் திரைப்படத்தை இயக்கி வருகிறார். இத்திரைப்படத்தில் ஷாருக்கானுக்கு ஜோடியாக லேடி சூப்பர்ஸ்டார் நயன்தாரா நடித்து […]

kamal-1
ஜூன் 28, 2022

திக்குமுக்காடும் கமல்.. சஸ்பென்ஸ் த்ரில்லர் படத்தின் இரண்டாம் பாகத்தையும் எடுக்க முடிவு

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உலகநாயகன் கமலஹாசன் நடிப்பில் அவரது சொந்த நிறுவனமான ராஜ்கமல் இன்டர்நேஷனல் பிலிம்ஸ் தயாரிப்பு நிறுவனத்தின் மூலம் உருவான விக்ரம் திரைப்படம் சர்வதேச அளவில் தற்போது திரையரங்கில் 400 கோடிக்கும் மேல் பாக்ஸ் ஆபிஸில் வசூலை […]

ஜூன் 28, 2022

அடுத்த லூசிஃபர் ரஜினிதான்.. கதை ரெடியாக வைத்து காத்திருக்கும் பிரபலம்

தற்போது சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அண்ணாத்த படத்தை தொடர்ந்து நெல்சன் இயக்கத்தில் தலைவர் 169 படத்தில் நடிக்கவுள்ளார். இப்படத்தின் டைட்டில் போஸ்டர் அண்மையில் வெளியாகி உள்ளது. ஜெயிலர் என பெயரிடப்பட்டுள்ள இப்படத்தை கலாநிதி மாறனின் சன் பிக்சர்ஸ் தயாரிக்கிறது. […]

ஜூன் 28, 2022

ஒரிஜினல் யாரு ஜெராக்ஸ் யாருனு குழம்பி போன சூர்யா.. மாதவனை கையெடுத்துக் கும்பிட்ட தருணம்!

தமிழ் சினிமாவில் பெண்களின் மனதை கவர்ந்தவர் நடிகர் மாதவன். மின்னலே, அலைபாயுதே என தொடர்ந்து காதல் படங்களை கொடுத்த சாக்லேட் பாயாக வலம் வந்தார். கடைசியாக தமிழில் இவர் நடிப்பில் வெளியான இறுதிச்சுற்று, விக்ரம் வேதா போன்ற படங்கள் […]