Category: சினிமா செய்திகள்

vignesh-sivan
ஜூன் 21, 2022

ஒரே படத்தை 300 தடவை பார்த்த விக்னேஷ் சிவன்.. எந்தப்படம் தெரியுமா?

போடா போடி திரைப்படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமான விக்னேஷ் சிவன் நானும் ரவுடிதான் திரைப்படம் மூலம் அதிக அளவில் பிரபலம் ஆனார். விஜய் சேதுபதி, நயன்தாரா மற்றும் பலர் நடிப்பில் வெளியான அந்த திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல […]

rajini-tamil-actor
ஜூன் 21, 2022

வன்முறையைத் தூண்டும் ரஜினி பட போஸ்டர்.. சர்ச்சையை கிளப்பிய பிரபலம்

சமீபகாலமாக வெளிவரும் படங்கள் அனைத்தும் வன்முறைக்கு முக்கியத்துவம் தரும் வகையில் வெளிவந்து கொண்டிருக்கிறது. அதிலும் ரசிகர்களை கவர வேண்டும் என்பதற்காக சில வன்முறை காட்சிகள் வேண்டுமென்றே திணிக்கப்படும் சூழ்நிலையும் தற்போது உருவாகி கொண்டிருக்கிறது. மேலும் வன்முறையை மையப்படுத்தி வெளிவரும் […]

Selvaragavan-aayirathil oruvan-Pudhupettai
ஜூன் 21, 2022

புதுப்பேட்டை 2, ஆயிரத்தில் ஒருவன் 2 எது முதலில் தொடங்கும்.. உறுதி செய்த செல்வராகவன்

தமிழ் சினிமாவில் மற்ற இயக்குனர்களை காட்டிலும் இயக்குனர் செல்வராகவனின் படங்கள் வித்தியாசமாக இருக்கும். மேலும் பெரும்பாலும் செல்வராகவன் தனது தம்பி தனுஷின் படங்களை இயக்கியுள்ளார். அந்த வகையில் தனுஷின் திரை வாழ்க்கையில் திருப்புமுனையாக அமைந்த படம் புதுப்பேட்டை. சந்தர்ப்ப […]

ஜூன் 21, 2022

அரசியலுக்கு அடி போடும் விஜய்.. புரட்சித்தலைவியாக மாற துடிக்கும் நடிகை

நடிகை அரசியல் வருவதற்கு தளபதி விஜய் உதவி வருவதாக தகவல் வெளியாகி வைரலாகியுள்ளது. அந்த நடிகையும், தளபதி விஜய் ஜோடி சேர்ந்து நடித்த பல திரைப்படங்கள் ஹிட் கொடுத்துள்ளன. இதனிடையே அவரும் தளபதி விஜயும் தமிழ் சினிமாவின் வெற்றி […]

ஜூன் 21, 2022

விக்ரம் படத்திற்கு தொடரும் சிறப்பு காட்சிகள் கூறிய உதயநிதி.. இது அரசியலா இல்ல நட்பா.!

எங்களுக்கு வேண்டும் என்றால் நாங்கள் சட்டத்தையே மாற்றிக் கொள்வோம் என்ற பாணியில் உதயநிதி ஸ்டாலின் உள்ளதாக கோலிவுட் வட்டாரத்தில் பேசப்பட்டு வருகிறது. சமீபத்தில் வெளியாகும் பல திரைப்படங்களின் தியேட்டர் விநியோகஸ்தராக உதயநிதி ஸ்டாலின் செயல்பட்டு வருகிறார். இதனிடையே விக்ரம் […]

kamal vikram
ஜூன் 20, 2022

நடிப்பில் பலவித வித்தியாசத்தை காட்டிய கமல்.. விக்ரம் படத்திற்கு முன்பே கொடுத்த ஹிட் படங்கள்

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கமல்ஹாசன் நடிப்பில் வெளியான விக்ரம் திரைப்படம் ரசிகர்களிடம் பெரிய அளவில் வரவேற்பை பெற்றது. திரையரங்கில் தொடர்ந்து 17-வது நாளை தாண்டி ஓடிக் கொண்டிருக்கும் விக்ரம் படம் சர்வதேச அளவில் 365 கோடி வசூலை வாரிக் […]

vadivelu
ஜூன் 20, 2022

எப்படி இருந்த வடிவேலு இப்படி ஆயிட்டாரு.. ஆச்சரியத்தில் வாய் பிளக்கும் திரையுலகம்

ரசிகர்கள் வைகைப்புயல் என்று அன்புடன் அழைக்கும் நடிகர் வடிவேலு ஒரு காலத்தில் செய்யாத அலப்பறைகள் கிடையாது. அந்த அளவுக்கு இவர் மீது ஏகப்பட்ட சர்ச்சைகளும், புகார்களும் இருந்தது. காமெடியனாக இருக்கும் போதே இவருடைய அலப்பறைகள் சொல்லி மாளாது. இதில் […]

ஜூன் 20, 2022

அப்படி ஒரு மனநிலையில் அண்ணாச்சி.. அந்த மனசுக்கு எல்லாம் கூடி வரும் தலைவா

சரவணா ஸ்டோர்ஸ் அண்ணாச்சி தற்போது தி லெஜன்ட் என்ற படத்தில் நடித்துள்ளார். தொழிலில் பல சாதனைகள் படைத்த அண்ணாச்சி இப்படத்தின் மூலம் வெள்ளித்திரையிலும் கால் பதிக்கிறார். மேலும் மனுஷன் எதை பற்றியும் கவலைப்படாமல் அசால்ட் பண்ணிக் கொண்டிருக்கிறார். அதாவது தி […]

ஜூன் 20, 2022

அண்ணனைப் பார்த்து சந்தேகப்பட்ட கார்த்தி.. சூர்யாவுக்கு இந்த நிலைமையா!

சூர்யா தற்போது பாலா இயக்கத்தில் தன்னுடைய 41வது படத்தில் நடித்து வருகிறார். இந்நிலையில் சமீபத்தில் திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் விக்ரம் படத்தில் சூர்யா ரோலக்ஸ் கதாபாத்திரத்தில் 5 நிமிடங்கள் மட்டுமே வந்து அசத்தியிருந்தார். சூர்யா சினிமாவுக்கு வந்து கிட்டத்தட்ட […]

rajini
ஜூன் 20, 2022

ஆயிரம் ரூபாய் அட்வான்ஸ்.. பல கோடி வசூலை வாரிக் கொடுத்த ரஜினியின் படம்!

தமிழ் சினிமாவின் உச்ச நாயகனாக இருக்கும் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தன்னுடைய படம் ஒன்றுக்கு ஆயிரம் ரூபாய் அட்வான்ஸ் வாங்கி பல கோடி வசூலை அள்ளிக் கொடுத்திருக்கிறார். அந்தப் படத்தை சங்கர் இயக்கியிருந்தார். ஜென்டில்மேன் படத்தை இயக்கியதன் மூலம் […]