Category: சினிமா செய்திகள்

tamil-actress
ஜூன் 7, 2022

80, 90-களில் கொடிகட்டி பறந்த நடிகை.. குழந்தையுடன் ஆதரவற்ற நிலையில் பரிதாபம்!

80,90 காலகட்டத்தில் கொடிகட்டி பறந்த அந்த நடிகை தற்போது தத்தெடுத்த குழந்தையுடன் அவதிப்பட்டு வருவதாக கோலிவுட் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.  பெரிய பெரிய ஹீரோக்களுடன் ஜோடி போட்ட அந்த நடிகை சுறுசுறுப்பாக நடித்து தனக்கென்று ஒரு ரசிகர் பட்டாளத்தை கொண்டவர். […]

atlee-manirathnam
ஜூன் 7, 2022

மணிரத்தினத்தின் இடத்தை இளம் வயதிலேயே பிடித்த அட்லி.. யாரும் எட்ட முடியாத சாதனை!

80களின் தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குனர்களின் பட்டியலில் கே பாலச்சந்தர், பாலு மகேந்திரன் அவர்களின் வரிசையில் மணிரத்னம் தத்ரூபமாக படங்களை இயக்குவதில் கெட்டிக்காரன். அதுவும் இவருடைய படங்களில் காதல், தீவிரவாதம் ஆகிய இரண்டையும் முக்கியமாக வைத்து நகர்ப்புற வாழ் […]

kamal-vikram-movie
ஜூன் 7, 2022

விக்ரம் படத்தின் சாதனையை முறியடிக்க வேண்டும்.. டேக் ஆஃப் ஆகும் கமலின் அடுத்த படம்

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உலகநாயகன் கமலஹாசன், விஜய்சேதுபதி, பகத் பாசில் நடித்திருக்கும் விக்ரம் திரைப்படம் கடந்த ஜூன் 3-ம் தேதி திரையரங்கில் ரிலீஸ் ஆகி வசூல் வேட்டை ஆடிக் கொண்டிருக்கிறது. இந்தப் படத்தை  உலக அளவில் ரசிகர்கள் கொண்டாடி […]

kamal
ஜூன் 7, 2022

முதல் படத்திலேயே விருது.. உச்சம் தொட்ட கமலின் சாதனைகள்

பத்ம பூஷன் கமல் ஹாசன் “” முதல் “விக்ரம்2” வரை சுமார் 220 க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்து இந்திய சினிமா வில் தனக்கென தனி அடையாளத்துடன் திகழ்கிறார். இதுவரை அவர் நடித்த திரைப்படங்களில் தற்போது வெளியாகிருக்கும் விக்ரம் […]

ஜூன் 7, 2022

விக்ரம் படத்தைத் தொடர்ந்து சம்பவம் செய்யப்போகும் லோகேஷ்.. விஜய் பிறந்த நாளன்று காத்திருக்கும் ட்ரீட்

விஜய், லோகேஷ் கனகராஜ் கூட்டணியில் மிகப்பெரிய பிளாக்பஸ்டர் ஹிட் கொடுத்த படம் மாஸ்டர். கொரோனா பரவல் காரணமாக கிட்டத்தட்ட இரண்டு வருடங்களாக திரையரங்குகளில் படம் வெளியாகாமல் இருந்த நிலையில் மாஸ்டர் படம் வெளியாகி ரசிகர்களை மகிழ்ச்சியில் உள்ளாக்கியது. மாஸ்டர் […]

siva-dhanush
ஜூன் 7, 2022

தனுசுடன் நடித்தால் மார்க்கெட் போய் விடும்.. இளம் நடிகையை உஷார்ப்படுத்திய சிவகார்த்திகேயன்

தமிழில் முன்னணி நடிகராக இருக்கும் தனுஷ் தற்போது கோலிவுட்டை தாண்டி ஹாலிவுட் வரை பிரபலமாக இருக்கிறார். அந்த வகையில் இவர் நடிப்பில் தி கிரே மேன் என்ற ஹாலிவுட் திரைப்படம் அடுத்த மாதம் வெளிவர இருக்கிறது. அதைத் தொடர்ந்து […]

suriya-vikram-movie-lokesh
ஜூன் 7, 2022

விக்ரம் படத்தில் மறைத்து வைக்கப்பட்டிருக்கும் கதாபாத்திரம்.. கிறுக்கு பிடிக்க வைக்கும் லோகேஷ்

கைதி, மாஸ்டர் படத்தை தொடர்ந்து லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகியிருக்கும் விக்ரம் படம் தற்போது திரையரங்குகளில் வெளியாகியுள்ளது. எந்த படங்களுக்கும் இல்லாத அளவுக்கு விக்ரம் படத்திற்கு அமோக வரவேற்பு கிடைத்து வருகிறது. கமல்ஹாசன், விஜய் சேதுபதி, பகத் பாசில், […]

guru-soma-sundaram
ஜூன் 7, 2022

காத்து கிடக்கும் இயக்குனர்கள்.. நூறு கதை கேட்டு வெறும் 8 படத்துக்கு ஓகே சொன்ன நடிப்பு அரக்கன்

முன்பெல்லாம் சினிமாவில் நடிக்கும் நடிகர்கள் கதை கேட்டு ஒரு படத்தை ஓகே பண்ணுவது எல்லாம் இலகுவாக இருந்தது. ஆனால் இப்போது சினிமாவுக்கு அறிமுகம் ஆகும் நடிகர்கள் கூட ஒரு கதையை ஓகே செய்வதற்கு முன்பு நாற்பது, ஐம்பது கதைகளை […]

ஜூன் 7, 2022

கேஜிஎஃப் 2 படத்தை ஓரம்கட்டும் விக்ரம்.. பல கோடிகளைக் கொட்டிக் குவிக்கும் வசூல்

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கமலஹாசன் நடிப்பில் வெளியாகியிருக்கும் விக்ரம் படம் திரையரங்குகளில் சக்கை போடு போட்டு வருகிறது. இப்படம் விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் மிகப்பெரிய வரவேற்பை பெற்று வருகிறது. விக்ரம் படம் முதல் நாளைவிட வார இறுதி […]

ஜூன் 7, 2022

கதீஜாவுக்கு கிடைக்க வேண்டிய மிகப்பெரிய பாலிவுட் வாய்ப்பு.. தட்டிப்பறித்த கண்மணி

விக்னேஷ் சிவன் இயக்கத்தில் விஜய் சேதுபதி, நயன்தாரா, சமந்தா நடிப்பில் வெளியான காத்துவாக்குல 2 காதல் படம் விமர்சன ரீதியாக வரவேற்பை பெற்றது. இப்படத்தில் நயன்தாராவின் கண்மணி கதாபாத்திரத்தை விட சமந்தாவின் கதீஜா கதாபாத்திரம் ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது. […]