வாணி போஜன் கையிலெடுக்கும் சர்ச்சை கதை.. அவர்கள் உறவை வெளிச்சம் போட்டு காட்டும் படம்
சின்னத்திரை தொடர் மூலம் மக்கள் மத்தியில் பிரபலமானவர் நடிகை வாணி போஜன். அப்போது சின்னத்திரை நயன்தாரா என்று அவரது ரசிகர்களால் அழைக்கப்பட்டார். அதன் பின்பு வெள்ளித்திரையில் கதாநாயகியாக