ஒருவழியா ரிலீசுக்கு தயாரான படை தலைவன்.. கேப்டன் வாரிசுக்கு ஆதரவு இருக்குமா.?
Padai Thalaivan: கேப்டன் விஜயகாந்தின் மகன் சண்முக பாண்டியன் நடிப்பில் படை தலைவன் உருவாகி இருக்கிறது. அன்பு இயக்கியிருக்கும் இப்படத்திற்கு இசைஞானி இளையராஜா இசையமைத்துள்ளார். கடந்த ஜனவரி