
மே 21, 2022
அஜித் தற்போது வினோத் இயக்கத்தில் ஏகே 61 திரைப்படத்தில் நடித்துவருகிறார். போனிகபூர் இப்படத்தை பிரம்மாண்டமாக தயாரிக்கிறார். வலிமை திரைப்படத்திற்கு பிறகு இந்தக் கூட்டணி மீண்டும் இணைந்திருப்பதால் படத்தின் மீதான எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் அதிகமாக இருக்கிறது. வரும் தீபாவளிக்கு […]

மே 21, 2022
சின்னத் திரையில் பிரபலமாக இருந்த நடிகை சித்ரா கடந்த 2020ஆம் ஆண்டு தற்கொலை செய்து கொண்டார். அந்த வழக்கில் சித்ராவின் கணவர் ஹேம்நாத்தை போலீசார் விசாரித்து வருகின்றனர். கிட்டத்தட்ட சித்ரா இறந்து ஒன்றரை ஆண்டுகள் கடந்த பின்னும் இந்த […]

மே 21, 2022
விஜய் டிவியில் ஒளிபரப்பான குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் மூலம் பிரபலமான அஸ்வின்குமார் என்ன சொல்ல போகிறாய் என்ற திரைப்படத்தின் மூலம் ஹீரோவாக மாறினார். மிகவும் எதிர்பார்க்கப்பட்ட இந்த திரைப்படம் வெளியீட்டின் போது பல பிரச்சினைகளை சந்தித்தது. அதனால் […]

மே 21, 2022
தற்போது எங்கு பார்த்தாலும் விக்ரம் படத்தை பற்றிய பேச்சுதான். கமலஹாசன் அரசியல், தொலைக்காட்சிகளுக்கு சற்று ஓய்வு கொடுத்துவிட்டு முழு வீச்சாக சினிமாவில் இறங்கியுள்ளார். கிட்டத்தட்ட நான்கு வருடங்களாக கமலின் படங்கள் எதுவும் வெளியாகாத நிலையில் விக்ரம் படம் அவற்றையெல்லாம் […]

மே 21, 2022
எப்படி இருந்த மனுசன் இப்படி ஆயிட்டாரு அப்படின்னு சொல்ற அளவுக்கு இப்போ அந்த நடிகர் நிலைமை மாறிவிட்டது. தமிழ் சினிமாவில் பிரபல நடிகராக பல வெற்றித் திரைப்படங்களை கொடுத்து வந்த அந்த நடிகருக்கு தற்போது நேரமே சரியில்லை போல. […]

மே 21, 2022
சிபி சக்கரவர்த்தி இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியான டான் படம் திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது. இப்படத்தில் சிவகார்த்திகேயன் ஜோடியாக பிரியங்கா அருள்மோகன் நடித்துள்ளார். மேலும் இப்படத்தில் சமுத்திரக்கனி மற்றும் எஸ் ஜே சூர்யாவின் கதாபாத்திரம் ரசிகர்களால் வெகுவாக கவரப்பட்டுள்ளது. […]

மே 21, 2022
நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் விஜய் நடிப்பில் வெளியான பீஸ்ட் படம் கலவையான விமர்சனங்களைப் பெற்றது. இதனால் நெல்சனுக்கு தலைவர் 169 படத்தை இயக்கும் வாய்ப்பு கிடைக்காது என பலரும் விமர்சித்து வந்தனர். ஆனால் தற்போது சூப்பர் ஸ்டார் படத்தை […]

மே 21, 2022
விக்னேஷ் சிவன் இயக்கத்தில் விஜய்சேதுபதி, நயன்தாரா, சமந்தா ஆகியோர் நடிப்பில் சமீபத்தில் வெளியான காத்துவாக்குல 2 காதல் படம் கலவையான விமர்சனங்களைப் பெற்றது. இந்நிலையில் அஜித்தின் 62வது படத்தை விக்னேஷ் சிவன் இயக்கயுள்ளார் என்ற அதிகாரப்பூர்வ தகவல் வெளியானது. […]

மே 20, 2022
சிபி சக்கரவர்த்தி இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியான டான் திரைப்படம் தற்போது வசூலில் பட்டையை கிளப்பி வருகிறது. படத்தைப் பார்த்த ரசிகர்கள் முதல் திரைப் பிரபலங்கள் வரை அனைவரும் தற்போது படக்குழுவினரை பாராட்டி வருகின்றனர். சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் […]
மே 20, 2022
இயக்குனர், தயாரிப்பாளர், நடிகர் என பன்முகத் தன்மை கொண்டவர் எஸ் ஏ சந்திரசேகர். இவருடைய மகன் தளபதி விஜய் இப்போது திரைத்துறையில் ஜொலிக்க ஆரம்பப்புள்ளி எஸ்ஏசி தான். இந்நிலையில் அரசியல் மற்றும் திரைப்படங்களில் எஸ்ஏசி கவனம் செலுத்தி வருகிறார். […]