அப்பவே இப்படி காட்டி இருந்தா எங்கேயோ போய் இருப்பேங்க.. 40 வயதில் கவர்ச்சிக்கு மாறிய மீரா ஜாஸ்மின்
சினிமாவில் ஒரு காலகட்டத்தில் ரசிகர்களை பெரிதும் கவர்ந்த நடிகைகள் திருமணத்திற்குப் பிறகு சினிமாவை விட்டு ஒதுங்கி விடுகின்றனர். ஆனால் குழந்தைகள் வளர்ந்த உடன் மீண்டும் சினிமாவில் நடிக்க