Category: சினிமா செய்திகள்

மே 19, 2022

பீஸ்ட் படத்தால் பறி போன மானம்.. நெல்சனின் மேல் செம கடுப்பில் இருக்கும் விஜய்

நெல்சன் திலீப் குமார் இயக்கத்தில் விஜய் நடிப்பில் கடந்த மாதம் பீஸ்ட் திரைப்படம் வெளிவந்தது. பூஜா ஹெக்டே, செல்வராகவன், யோகி பாபு உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளிவந்த இந்தத் திரைப்படம் பல எதிர்மறை விமர்சனங்களை சந்தித்தது. படத்தை பார்த்த […]

மே 19, 2022

ஆதிரா போல் கலக்கப்போகும் கமல்.. ஆண்டவருக்காக காத்துக் கொண்டிருக்கும் பெரிய திமிங்கலம்

விஸ்வரூபம்-2 படத்திற்கு பிறகு கிட்டத்தட்ட நான்கு ஆண்டுகளாக சினிமாவில் கமலஹாசனின் பங்கு எதுவும் இல்லாமல் இருந்தது. முழுநேரமாக அரசியலில் செயல்பட்டு வந்தார். விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக்பாஸ் நிகழ்ச்சி தொகுத்து வழங்கி வந்தார். இதனால் இப்படியே இருந்தால் வேலைக்காவாது […]

ArunViajy
மே 18, 2022

தலைதெறிக்க ஓடும் அருண் விஜய்.. ஓடாத படத்திற்காக இன்றுவரை தொல்லை கொடுக்கும் இயக்குனர்

அருண் விஜய் சமீபகாலமாக படங்கள் ஓடாமல் திணறி வருகிறார் . என்னை அறிந்தால் படத்தில் அஜித்துக்கு வில்லனாக மிரட்டிய அவர் சினிமாவில் ரீ என்ட்ரி கொடுத்து அசத்தி வந்தார். இந்த படத்தின் மூலம் அவருக்கு நிறைய வாய்ப்புகள் குவிந்தது […]

dhanush-adharva
மே 18, 2022

தனுஷ் படத்தால் அதர்வாவுக்கு வந்த தலைவலி.. தலைவிரித்து ஆடும் தர்மசங்கடம்

நடிகர் அதர்வாவின் நடிப்பில் சமீபகாலமாக வெளிவந்த திரைப்படங்கள் எதுவும் அவருக்கு பெரிய அளவில் கைகொடுக்கவில்லை. சினிமா பின்புலத்தோடு வாரிசு நடிகர் என்ற அடையாளம் இருந்தும் அவரால் தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர் அந்தஸ்தை பெற முடியவில்லை. இதனால் அவர் […]

மே 18, 2022

ராஜமவுலி பட நடிகரையே கொக்கி போட்டு தூக்கிய லோகேஷ்.. தம்பிக்கு உச்சத்தில் இருக்கும் குரு

கைதி, மாஸ்டர் என பிளாக்பஸ்டர் ஹிட் படங்களை கொடுத்தவர் இயக்குனர் லோகேஷ் கனகராஜ். தற்போது உலக நாயகன் கமலஹாசனை வைத்து விக்ரம் படத்தை இயக்கியுள்ளார். கிட்டத்தட்ட நான்கு ஆண்டுகளாக கமலின் படங்கள் வெளியாகாத நிலையில் லோகேஷ் இயக்கத்தில் உருவாகியுள்ள […]

vikram-cobra
மே 18, 2022

கோப்ரா படத்திற்கு வந்த சோதனை.. வெளிநாட்டிலிருந்து பறந்து வந்த விக்ரம்

விக்ரம் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் மகான் படத்தில் நடித்திருந்தார். இதைதொடர்ந்து பொன்னியின் செல்வன் மற்றும் கோப்ரா படங்களிலும் நடித்து முடித்துள்ளார். இதில் கோப்ரா படத்தின் படப்பிடிப்பு முடிந்த நிலையில் மற்ற வேலைகள் எதுவும் இன்னும் தொடங்கப்படாமல் உள்ளது. இப்படத்தை […]

kamal
மே 18, 2022

சிறுவயதில் கமலால் நிராகரிக்கப்பட்ட விஜய் சேதுபதி.. இன்று அவருக்கே வில்லனான சுவாரஸ்யம்

தமிழ் சினிமாவில் தன்னுடைய எதார்த்தமான நடிப்பால் ரசிகர்கள் அனைவரையும் கவர்ந்த விஜய் சேதுபதி தற்போது வில்லன், குணச்சித்திரம் போன்ற பல கேரக்டர்களையும் ஏற்று நடித்து வருகிறார். ரஜினி, விஜய் போன்ற முன்னணி ஹீரோக்களுக்கு வில்லனாக நடித்திருக்கும் இவர் தற்போது […]

rajinikanth nelson dilipkumar
மே 18, 2022

தலைவர் 169 காட்டுத் தீயாக பரவும் ரிலீஸ் தேதி.. விட்டதை பிடிக்கும் வெறியில் நெல்சன்

கோலமாவு கோகிலா, டாக்டர் திரைப்படத்தின் மூலம் ரசிகர்களின் ஆதரவைப் பெற்ற நெல்சன் பீஸ்ட் திரைப்படத்தின் மூலம் அதை இழந்துவிட்டார் என்றுதான் சொல்ல வேண்டும். விஜய் நடிப்பில் கடந்த மாதம் வெளியான அந்த திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் சில எதிர்மறையான […]

மே 18, 2022

சக்சஸ் கொடுக்க போராடும் விஜய் சேதுபதி.. வெற்றிக் கூட்டணியில் இணையும் அடுத்த படம்

ஹீரோ, வில்லன் என வருஷத்திற்கு 4 முதல் 5 படங்களாவது விஜய் சேதுபதி நடிப்பில் வெளியாகிறது. தன்னை நாடி வரும் இயக்குனர்கள் அனைவருக்கும் கால்ஷீட் கொடுத்து பிஸியாக நடித்து வருகிறார். தற்போது கோலிவுட் மட்டுமல்லாமல் பாலிவுட்டிலும் 5 படத்தில் […]

vikram
மே 18, 2022

ஒரே ட்ரெய்லர், பாட்டை வைத்து கல்லா கட்ட பக்கா பிளான்.. எதிர்பாராத வசூலை அள்ளும் கமலின் விக்ரம்

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கமல்ஹாசன், பகத் பாசில், விஜய் சேதுபதி மற்றும் பலர் நடிப்பில் உருவாகியுள்ள படம் விக்ரம். இப்படத்தில் சிறப்பு தோற்றத்தில் சூர்யா நடித்துள்ளார். இப்படத்தை கமலின் ராஜ்கமல் பிலிம்ஸ் தயாரித்துள்ளது. இப்படம் வருகிற ஜூன் 3-ஆம் […]