Category: சினிமா செய்திகள்

udhayanithi
மே 10, 2022

மாறி மாறி புகழ்ந்து கொள்ளும் உதயநிதி, சிவகார்த்திகேயன்.. ஆச்சரியத்தில் வாய் பிளக்கும் திரையுலகம்

உதயநிதி நடிப்பில் அருண்ராஜா காமராஜ் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் நெஞ்சுக்கு நீதி. ஹிந்தியில் கடந்த 2019ஆம் ஆண்டு வெளியான ஆர்டிகல் 15 திரைப்படத்தின் ரீமேக்கான இப்படம் விரைவில் வெளியாக இருக்கிறது. ஏற்கனவே இப்படத்தின் டிரைலர் வெளியாகி வரவேற்பைப் பெற்றிருந்த […]

namitha
மே 10, 2022

மன உளைச்சலில் தற்கொலை வரை சென்ற நமீதா.. உச்சி குளிர சொன்ன சந்தோசமான செய்தி

விஜயகாந்த் நடிப்பில் வெளியான எங்கள் அண்ணா திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் நமீதா. அதன் பிறகு ஒரு சில படங்களில் நடித்தாலும் அவருக்கு சரியான அங்கீகாரம் கிடைக்கவில்லை. இதனால் கவர்ச்சியான கதாபாத்திரத்தில் நடித்து வந்தார். ஆனால் அதன் […]

udhayanidhi-stalin-nenjukku-neethi
மே 10, 2022

கேங்க் ரேப், தீண்டாமை என மிரள வைக்கும் நெஞ்சுக்கு நீதி.. விஜயராகவனாக புது அவதாரம் எடுத்த உதயநிதி

பாலிவுட்டில் மெகா ஹிட்டடித்த ஆர்ட்டிகிள் 15 படத்தின் தமிழ் ரீமேக் படம் தான் நெஞ்சுக்கு நீதி. இந்தப் படத்தில் உதயநிதி ஸ்டாலின் கதாநாயகனாக முதல்முதலில் போலீஸ் கெட்டப்பில் மிரள வைத்திருக்கிறார். சமுதாயத்தில் நிலவும் கேங்க் ரேப், கொலை, தீண்டாமை, […]

tamil-gossips-12
மே 10, 2022

சம்பளத்தை ஏற்றியதால் வந்த வினை..பிரபல நடிகையை விரட்டியடித்த பரிதாபம்

மலையாள திரைப்படங்களின் மூலமாக ரசிகர்களுக்கு அறிமுகமானவர் அந்த இளம் நடிகை. முதல் திரைப்படத்திலேயே அதிக அளவு கவனிக்கப்பட்ட அந்த நடிகை தமிழில் ஒல்லி நடிகருக்கு ஜோடியாக அறிமுகமானார். அந்தப் படம் சொல்லிக்கொள்ளும் அளவுக்கு போகவில்லை என்றாலும் நடிகையின் நடிப்பு […]

மே 10, 2022

வாலியின் பாடலை தூக்கி எறிந்த எம்ஜிஆர்.. விஷயத்தை போட்டுடைத்த வைரமுத்து

தமிழ் சினிமாவில் நடிகர்கள் பலரும் ஆரம்ப காலத்தில் படம் சம்பந்தப்பட்ட விஷயங்களில் எந்த ஒரு இடையூறும் செய்யாமல் நடித்து வந்தனர். ஆனால் ஒரு அளவுக்கு மீறி தனக்கென ஒரு ரசிகர் கூட்டம் வந்து விட்டாலோ அல்லது மாஸ் நடிகர் […]

kathuvakkula-rendu-kadhal-review
மே 10, 2022

நெகட்டிவ் விமர்சனங்களை தவிடு பொடியாக்கிய காத்துவாக்குல 2 காதல்.. இத்தனை கோடி வசூலா?

விக்னேஷ் சிவன் இயக்கத்தில் விஜய் சேதுபதி, நயன்தாரா, சமந்தா மற்றும் பலர் நடிப்பில் சமீபத்தில் வெளியான திரைப்படம் காத்துவாக்குல 2 காதல். இப்படத்தை செவன் ஸ்கிரீன் ஸ்டூடியோஸ் நிறுவனர் லலித்குமார் மற்றும் நயன்தாரா, விக்னேஷ் சிவனின் ரவுடி பிக்சர்ஸ் […]

BAILWAN
மே 10, 2022

எல்லையை மீறி முட்டிக் கொண்ட பிரச்சனை.. தயாரிப்பாளரை கண்டபடி விளாசிய பயில்வான்

நடிகராகவும், பத்திரிகையாளராகவும் பல தைரியமான கருத்துகளை பேசிவரும் பயில்வான் ரங்கநாதன் பற்றி கடந்த சில நாட்களாக ஒரு புகார் எழுந்து வருகிறது. அவர் சினிமாவில் பிரபலமாக இருக்கும் நடிகைகளை பற்றி பல அவதூறு கருத்துக்களை பேசி வருவதாக தயாரிப்பாளர் […]

vikram-vijaysethupathi
மே 10, 2022

விக்ரம் படத்தில் என்னுடைய கேரக்டர் இதுதான்.. ரகசியத்தை போட்டுடைத்த விஜய் சேதுபதி

விஜய் சேதுபதி ஒரு நல்ல திறமையான நடிகர் என்பது நம் அனைவருக்கும் தெரியும். அதற்கு ஏற்றார் போல் அவரும் தன்னுடைய கதாபாத்திரங்களை மிகவும் நேர்த்தியாகவும், கவனமாகவும் தேர்ந்தெடுத்து வருகிறார். அதனால்தான் அவருடைய ஒவ்வொரு கேரக்டரும் ரசிகர்களால் பெருமளவில் ரசிக்கப்பட்டு […]

மே 10, 2022

ஒத்த போட்டோ போட்டு கேரியரை முடித்துக்கொண்ட குக் வித் கோமாளி பிரபலம்.. சோலி முடிஞ்சு!

விஜய் டிவியில் கடந்த இரண்டு சீசன்களை வெற்றிகரமாக நிறைவு செய்து, மூன்றாவது சீசனை துவங்கியிருக்கும் குக் வித் கோமாளி நிகழ்ச்சிக்கு சின்னத்திரை ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு கிடைத்து, அவர்களின் மிகவும் பிடித்தமான என்டர்டைன்மென்ட் ஷோவாக மாறியுள்ளது. இந்த நிகழ்ச்சியில் […]

vadivelu-priya-bhavani-shankar
மே 10, 2022

வடிவேலுவை மதிக்காமல் பிரியா பவானி சங்கர் கொடுத்த ஷாக்.. மன உளைச்சலில் இயக்குனர் போட்ட பிளான்

சினிமாவில் நடிக்க தடைகாலம் நீங்கி ஒரு வழியாக வடிவேலு தற்போது பல படங்களில் நடித்து வருகிறார். இந்நிலையில் சுராஜ் இயக்கத்தில் வடிவேலு நடித்துவரும் படம் நாய் சேகர் ரிட்டன்ஸ். இப்படத்தில் பிக்பாஸ் சிவானி, லொள்ளுசபா மாறன், ரெடின் கிங்ஸ்லி […]