எம்ஜிஆருக்காக விட்டுக்கொடுத்த தியாகராஜன்.. தமிழ் சினிமாவில் புது ட்ரெண்டை உருவாக்கிய பெருமை
இப்போதைய தமிழ் சினிமாவில் ஒரு படம் வெற்றி பெற வேண்டுமென்றால் ஏகப்பட்ட பிரமோஷன்கள் செய்ய வேண்டிய நிலை இருக்கிறது. அதிலும் தயாரிப்பாளர்கள் ஆடியோ லான்ச் என்ற நிகழ்ச்சியை