
ஏப்ரல் 20, 2022
பாகுபலி, பாகுபலி 2 உள்ளிட்ட பிரம்மாண்டமான திரைப்படங்களை இயக்கியவர் எஸ் எஸ் ராஜமவுலி. தன்னுடைய பிரம்மாண்டமான கதைகளத்தோடு இவர் இயக்கும் அனைத்து திரைப்படங்களும் தெலுங்கிலும் சரி, மற்ற மொழிகளிலும் சரி பிரம்மாண்டமான வரவேற்பை பெற்று வருகிறது. இந்த நிலையில் […]

ஏப்ரல் 20, 2022
சமீபகாலமாக ரஜினி ஒரு மாஸ் கதைக்காக காத்துக் கொண்டிருக்கிறார். அவர் நடித்து வெளியான அண்ணாத்த திரைப்படம் அந்த அளவுக்கு மக்களிடம் சென்றடையவில்லை என்றே கூறலாம். அதனால் சமீபகாலமாக ரஜினி அப்செட்டில் இருந்து வந்துள்ளார். எப்படியாவது அடுத்து ஒரு தரமான […]

ஏப்ரல் 20, 2022
அசுரன்’ படத்தை தொடர்ந்து இயக்குநர் வெற்றிமாறன் நடிகர் சூரியுடன் இணைந்து பணியாற்றும் படத்திற்கு “விடுதலை” என பெயர் வைக்கப்பட்டுள்ளது. வெளியான போஸ்டர்களும் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்றது. போஸ்டர்கள் வெளியாகி கிட்டத்தட்ட ஒரு வருடம் ஆக படத்தின் இருந்து […]

ஏப்ரல் 20, 2022
தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரமாக திகழ்ந்து வருபவர் ரஜினிகாந்த். ஏராளமான ரசிகர்களை கொண்டுள்ள இவரை சூப்பர் ஸ்டார் என்று மக்கள் கொண்டாடி வருகிறார்கள். அதற்கு ஏற்றார் போல் இவரும் மக்களுக்காக வெளியில் தெரியாமல் நிறைய நல்ல விஷயங்களை செய்திருக்கிறார். […]

ஏப்ரல் 20, 2022
திரைப்பட தயாரிப்பு நிறுவனங்களிலேயே முன்னணி நிறுவனமாக விளங்கும் சன் பிக்சர்ஸ் திரைப்பட தயாரிப்பு நிறுவனம் தற்போது தளபதி விஜய்யின் பீஸ்ட் திரைப்படத்தை தயாரித்து ரிலீஸ் செய்திருக்கிறது. தற்சமயம் சன் பிக்சர்ஸ் நிறுவனத்தை குறித்த தகவல்கள் வரிசையாக வந்து கொண்டிருக்கிறது. […]

ஏப்ரல் 20, 2022
சட்டமேதை பி.ஆர்.அம்பேத்கரின் பிறந்த நாளான கடந்த 14 ஆம் தேதி அம்பேத்கரும், மோடியும் என்ற நூல் வெளியானது. இந்த நூலுக்கு இசையமைப்பாளர் இளையராஜா முன்னுரை எழுதியிருந்தார். அதில் பிரதமர் நரேந்திர மோடியின் திட்டங்கள் அம்பேத்கரின் சிந்தனையையொட்டி இருப்பதாக குறிப்பிட்டிருந்தார். […]

ஏப்ரல் 20, 2022
நெல்சன் திலீப்குமார் பீஸ்ட் திரைப்படத்தை அடுத்து சூப்பர் ஸ்டார் ரஜினியை வைத்து தலைவர் 169 திரைப்படத்தை இயக்க இருக்கிறார். இதுகுறித்த அதிகாரப்பூர்வமான அறிவிப்பு ஏற்கனவே வெளியாகியிருந்த நிலையில் இந்தப் படம் உருவாவதற்கு முழுக்க முழுக்க அனிருத் தான் காரணம் […]

ஏப்ரல் 20, 2022
ஒவ்வொரு முறையும் முன்னணி நடிகர்களின் படங்கள் உருவாகி வரும் போது தான் இதுதான் அந்த படத்தின் கதை என ஏகப்பட்ட வதந்திகள் வலம் வருவது சகஜமான விஷயம் தான். ஆனால், சில உண்மையான தகவல்களும் வெளியாகி இருப்பது பல […]

ஏப்ரல் 20, 2022
சினிமாவில் எப்போதும் ஒருவர் நிலைத்து நின்று விடுவதில்லை. அது மிகப்பெரிய நடிகர்களுக்கு மட்டுமே பொருந்தும். துணை நடிகர்களாக இருப்பவர்கள் சில நல்ல கதாபாத்திரத்தில் நடித்திருந்தாலும் நீண்ட காலம் நிலைத்திட முடியாது. சில சமயங்களில் இது மிகப் பெரிய நடிகர்களுக்கே […]

ஏப்ரல் 20, 2022
தமிழ் சினிமாவின் சூப்பர் ஸ்டார் ரஜினி என்ற அடையாளத்தை அழிக்க அஜித், விஜய் இருவரும் சேர்ந்து பல வியூகங்களை செயல்படுத்தி வருகிறார்கள். அதன் தொடர்ச்சியாக ரஜினி பல தோல்வி படங்களை தொடர்ந்து கொடுத்துக் கொண்டிருக்கிறார். புது இயக்குனர்களை சினிமாவுக்கு […]