இருக்க கொஞ்சநஞ்ச பெயரையும் கெடுத்து விடாதீர்கள்.. பயத்தில் கட்டளை போட்ட பாகுபலி பிரபாஸ்
பாகுபலி படத்தின் மூலம் அனைத்து தரப்பு ரசிகர்களையும் கவர்ந்தவர் பிரபாஸ். ராஜமௌலி இயக்கத்தில் பிரம்மாண்டமாக வெளியான பாகுபலி படத்தின் இரண்டு பாகங்களும் பிளாக்பஸ்டர் ஹிட்டாகி வசூலில் சக்கை