விஜய் போலவே வாரி வழங்கும் ராம்சரண்.. ஆர்ஆர்ஆர் படத்தின் வெற்றி மழை
தமிழ் சினிமாவில் ஒரு படம் வெற்றி அடைந்தால் அப்படத்திற்கு காரணம் நடிகர், நடிகைகள் மட்டுமல்ல. அதையும் தாண்டி அப்படத்திற்காக வேலை செய்த இயக்குனர்கள், தயாரிப்பாளர், டெக்னீசியன்கள் உள்ளிட்டவர்கள்