விஜய்யை கையெடுத்துக் கும்பிட்ட பிரபல நடிகர்.. எல்லாம் பீஸ்ட் சம்பவம்தான் காரணம்!
விஜய் நடிப்பில் நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் உருவான பீஸ்ட் திரைப்படம் நேற்று ரிலீஸ் செய்யப்பட்டு காலை முதல் சிறப்பு காட்சிகள் திரையிடப்பட்டு கொண்டிருக்கிறது. இந்தப்படத்தின் ஏராளமான நட்சத்திரங்கள்