Category: சினிமா செய்திகள்

sundar c
ஏப்ரல் 10, 2022

சுந்தர்சிக்கு வில்லனாகும் பாலிவுட் நடிகர்.. படம் வேற லெவல் போங்க

திரிஷா நடிப்பில் கடந்த ஆண்டு அரசியல் த்ரில்லர் படமாக வெளியானது பரமபதம் விளையாட்டு. இப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றிருந்தது. மேலும் பரமபதம் விளையாட்டு படம் ஒரு சஸ்பென்ஸ் திரில்லராக திரிஷாவுக்கு நற்பெயரை சம்பாதித்துக் கொடுத்தது. பரமபதம் […]

kgf
ஏப்ரல் 10, 2022

கே ஜி எஃப் 2 படத்திற்கு கிடைத்த வரவேற்பு .. விமர்சனங்களை அள்ளி வீசிய பிரபலம்

யாஷின் கேஜிஎப் 2 திரைப்படம் வரும் ஏப்ரல் 14-ஆம் தேதி இந்தியாவில் மட்டுமில்லாமல் உலகெங்கிலும் பல திரையரங்குகளில் திரையிடப்பட உள்ளது. இயக்குனர் பிரசாந்த் நீல் இயக்கத்தில் தமிழ், தெலுங்கு, கன்னடம், இந்தி உள்ளிட்ட மொழிகளில் இப்படம் வெளியாக உள்ளது. […]

ஏப்ரல் 10, 2022

திரைவாழ்க்கையில் விருதுக்காக ஆசைப்பட்ட அஜித்.. கடைசி வரைக்கும் கிடைக்கல

தல அஜித்திற்கு பெருமளவில் எந்த ஒரு ஆசையும் கிடையாது. ஏனென்றால் அவர் தன் சொந்த வாழ்க்கையிலும் சரி, திரை வாழ்க்கையிலும் சரி தன்னால் முடிந்த உச்சத்திற்கு சென்றவர். தன் விடா முயற்சி காரணமாக இன்று இந்திய அளவில் பெருமையாகப் […]

ஏப்ரல் 10, 2022

21 வருடமாக வெளிவராமல் இருக்கும் லிவிங்ஸ்டன் படம்.. பாட்டு மட்டும்தான் ஹிட் போல

தமிழ் சினிமாவில் பல திரைப்படங்கள் எடுக்கப்பட்டாலும் சில காரணங்களால் திரையரங்குகளில் ஒரு சில திரைப்படங்கள் ரிலீஸ் செய்யப்படாமல் இருக்கும். அதிலும் முக்கியமாக சிம்புவின் வேட்டை மன்னன் திரைப்படம் பத்து வருடங்களுக்கு முன்பே இயக்குனர் நெல்சன் திலீப்குமார் இயக்கிய நிலையில் […]

prabhas-adipurush
ஏப்ரல் 10, 2022

50 கோடியை திருப்பி கொடுத்த பிரபாஸ்.. வேண்டாம் என மறுத்த பிரபலம்

பொதுவாகவே சினிமாத்துறையில் திரைப்படங்களில் வெற்றி தோல்வி எல்லாமே சகஜம் தான். ஆனால் இப்படத்தின் வெற்றி அடைந்தால் மொத்த படக்குழுவினர்களுக்கும் வசூல் ரீதியாக சந்தோஷம்தான். ஆனால் அதே திரைப்படங்கள் தோல்வியடைந்தால் நடிகர்,நடிகைகளை தாண்டி தயாரிப்பாளர்கள் மற்றும் டிஸ்ட்ரிபியூட்டர்களுக்கு தான் வசூல் […]

samandha
ஏப்ரல் 10, 2022

ஹிட்டு கொடுத்தவுடன் சம்பளத்தை உயர்த்தி 5 நடிகைகள்.. அதுவும் சமந்தாவின் சம்பளம் இத்தனை கோடியா

சினிமாவில் மார்க்கெட்டை பிடித்ததும் தங்களுடைய சம்பளத்தை உயர்த்துவதை நடிகைகள் வழக்கமாக வைத்துள்ளனர். அந்த வகையில் தற்போது டாப் 5 தென்னிந்திய நடிகைகள் தங்களது வெற்றிக்குப் பிறகு தங்களது சம்பளத்தை பல மடங்கு உயர்த்தி அந்த நடிகைகளை தற்போது பெரிதும் […]

ஏப்ரல் 10, 2022

லைவ்வில் சாராவை திருமணம் செய்து கொள்ள கேட்ட ரசிகர்.. பக்காவாக பதிலடி கொடுத்த அர்ச்சனா

பிரபல தொலைக்காட்சி நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கியவர் அர்ச்சனா. இவர் தொகுத்து வழங்கிய காமெடி டைம் நிகழ்ச்சி மிகவும் பிரபலம். இவருக்கென்று தனி ரசிகர் பட்டாளமே இருந்தது. இந்நிலையில் விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக் பாஸ் நிகழ்ச்சியில் அர்ச்சனா வைல்ட் […]

ஏப்ரல் 10, 2022

இதுவரை அந்த நடிகையுடன் ஒருபடம் கூட நடிக்காத விஜயகாந்த்.. சமீபத்தில் வெளியான காரணம்

கேப்டன் விஜயகாந்த் 80, 90களில் நடித்த பெரும்பாலான நடிகைகளுடன் நடித்துள்ளார். ஆரம்பத்தில் விஜயகாந்த் கிராமத்து கதையம்சம் கொண்ட படங்களில் மட்டுமே நடித்து வந்தார். எனக்கு இது மட்டும் தான் வரும் என நினைத்து இருந்த விஜயகாந்தை மாடன் கதாபாத்திரத்தில் […]

kamalhaasan
ஏப்ரல் 10, 2022

சென்னை அணி கோப்பை வெல்ல கமலே காரணம்.. சென்னை கிரிக்கெட் அணியின் கேப்டன் கூறிய தகவல்

நட்சத்திரங்கள் பலரும் சத்தமில்லாமல் பல உதவிகளை செய்து வருகின்றனர். பலரும் போது வெளியில் இதனை கூறுவதில்லை என்றாலும் அந்த உதவியால் பயன் அடைந்தவர்கள் சிலர் அதனை வெளியுலகிற்கு தெரிவித்து விடுகின்றனர். தமிழ் சினிமாவின் ஆகச் சிறந்த நடிகர் கமல்ஹாசன். […]

tamil-actress-gossip-1
ஏப்ரல் 10, 2022

38 வயதாகியும் சிங்கிளாகவே சுற்றும் பிரபல நடிகை.. இப்படியே போனா 60வது கல்யாணம் தான் பண்ணனும்

பெரும்பாலும் தென்னிந்திய நடிகைகள் உடனே திருமணம் செய்து கொண்டால் தங்களது மார்க்கெட் இழந்து விடும் என்ற பயத்தில் திருமணத்தைத் தள்ளிப் போட்டு வருகிறார்கள். சில நடிகைகள் 35 வயதை கடந்தும் இன்னும் சிங்கிள் ஆகவே சுற்றி வருகிறார்கள். தமிழ், […]