விருந்தாளிகளை எல்லை மீறி அசிங்கப்படுத்தும் ஜான்சி ராணி.. நந்தினி கொடுத்த கவுண்டர் அட்டாக்
எதிர்நீச்சல் 2 மணிவிழா பங்க்ஷன் ஜருராக நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. பழைய மல்லுவேட்டி மைனாராக வந்து நிற்கிறார் குணசேகரன். விருந்தாளிகள் ஒவ்வொருத்தராக வரத் தொடங்கி விட்டார்கள். வந்தவர்களுக்கு நந்தினி