விக்னேஷ் சிவன், நயன்தாரா மீது கமிஷனரிடம் புகார்.. என்னென்ன கதை சொல்றான் பாருங்க!

தமிழ் சினிமாவில் நட்சத்திர காதல் ஜோடிகளாக வலம் வருபவர்கள் நயன்தாரா மற்றும் விக்னேஷ் சிவன். நயன்தாரா நீண்ட காலமாக சர்ச்சைக்கு பின்பு சில ஆண்டு காலமாக விக்னேஷ்

shamili-ajith-shalini

அஜித்துக்கு தெரியாமல் மச்சினிச்சி செய்த சித்து வேலை.. சோஷியல் மீடியாவை அதிர வைத்த சம்பவம்

அஜித் தற்போது அடுத்தடுத்த படங்களில் பிஸியாக கமிட்டாகி வருகிறார். வலிமை திரைப்படத்தின் மூலம் நீண்ட இடைவெளி விழுந்து விட்டதால் அவர் தற்போது அடுத்தடுத்த படங்களில் ஆர்வம் காட்டி

kamal-rajini

ரஜினியைப் போல் மாறிய கமல்.. விஸ்வரூபமெடுத்து இறங்கி அடிக்க திட்டம்

முன்பெல்லாம் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், கேஎஸ் ரவிக்குமார் உள்ளிட்ட சில பெரிய இயக்குனர்களுக்கு மட்டும்தான் படம் நடித்துக் கொடுப்பார். ஆனால் இப்போது அப்படி கிடையாது பல இளம்

the-kashmir-files

ரத்தம் சிந்திய சரித்திரம்.. பல சர்ச்சையை கிளப்பிய ‘தி காஷ்மீர் பைல்ஸ்’ படம் ஒரு அலசல்

விவேக் அக்னி கோத்ரி இயக்கத்தில் ஹிந்தியில் த காஷ்மீர் பைல்ஸ் என்ற திரைப்படம் கடந்த சில நாட்களுக்கு முன் வெளியானது. ஜீ ஸ்டுடியோஸ் இப்படத்தை தயாரித்துள்ளது. இத்திரைப்படத்தில்

வைர நகைகளுக்கு சவால் விடும் வெள்ளி ஆபரணங்கள், பூஜை பொருட்கள்.. பிரமிக்க வைக்கும் அண்ணாச்சி கடை

வெள்ளியில் அழகழகான நகைகள் மற்றும் பூஜை பாத்திரங்கள் உள்ளிட்ட பொருட்களை விற்பனை செய்து வருகிறது சரவணா ஸ்டோர்ஸ் எலைட். தமிழகத்தில் வைரம், தங்கம், பிளாட்டினம் மற்றும் வெள்ளி போன்றவற்றை தனித்தனியாக பிரத்தியேக ஷோரூம்களை கொண்டுள்ள நிறுவனமான சரவணா ஸ்டோர்ஸ் எலைட். சென்னையில் திநகர் மற்றும் தாம்பரம் என இரண்டு இடங்களில் மிக பிரம்மாண்டமான கார் பார்க்கிங்களோடு இந்த ஷோ ரூம் செயல்பட்டு வருகிறது.

தங்கம், வெள்ளி, வைரம் என அனைத்திற்கும் தனித்தனியாக பிரத்யேக ஷோரூம்கள் உள்ளன. குறிப்பாக வெள்ளியில் அழகழகான ஆபரணங்கள், பூஜை பொருட்கள் உள்ளிட்டவைகளை இடம்பெற்றுள்ளன. தொகுப்பாளினி ஸ்வாதி கிருஷ்ணன் சரவணா ஸ்டோர்ஸ் எலைட் ஷோ ரூமில் இடம்பெற்றுள்ள வெள்ளி பொருட்கள் மற்றும் அதன் விலை குறித்து விளக்கும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

அதாவது சாமி உருவங்கள் தெளிவாக பதிக்கப்பட்ட ஆண்டிக் விக்ரகம், வெள்ளியிலான பூஜை மேடை, குத்துவிளக்கு, ஊதுபத்தி ஸ்டாண்ட், குங்கும சிமிழ், தீர்த்த கிண்ணம் என பூஜை அறைக்கு தேவையான அத்தனை வெள்ளிப் பொருட்களும் நியாயமான விலையில் கிடைக்கின்றன. அதே போல் செராஸ்கி கற்கள் பதிக்கப்பட்ட வெள்ளி நகைகள் விதவிதமான டிசைன்களில் ரிங்க், செயின், வளையல் என பெண்களுக்கு தேவையான அழகிய ஆபரணங்கள் கிடைக்கின்றன. வைர நகைகளுக்கு நிகரான பொலிவுடன் இந்த வெள்ளி ஆபரணங்கள் உள்ளன.

மேலும் தேங்காய் விளக்கு, குபேர விளக்கு, தேவதாஸ் விளக்கு, ஜோதி விளக்கு, ஆத்மா விளக்கு என பல்வேறு விதமான வெள்ளி விளக்குகளும் விற்பனைக்கு உள்ளன. ஜிமிக்கி கம்மல், கற்கள் பதிக்கப்பட்ட ஜிமிக்கி கம்மல் என எண்ணற்ற கலெக்ஷன்களில் கம்மலும் விற்பனைக்கு உள்ளன. தங்கம் முலாம் பூசப்பட்ட வெள்ளி கம்மல்கள், நெக்லஸ் ஆகியவையும் உள்ளன.

இவை அச்சு அசலாக அப்படியே தங்க நகை போலவே காட்சி அளிக்கிறது. இது மட்டுமில்லாமல் நெத்திசுட்டி உள்ளிட்ட ஆபரணங்களும் வெள்ளியில் கிடைக்கின்றன. விரும்பிய நகைகளை தங்கத்தில் வாங்க முடியாதவர்களுக்கு இந்த வெள்ளி ஆபரணங்கள் சிறந்த சாய்ஸாக இருக்கும்.

மேலும் வெள்ளியில் முத்து மாலை, நவரத்தினக் கற்கள் உடனான ஆபரணங்கள், ஆரம் என எண்ணற்ற டிசைன்களில் எக்கச்சக்கமான நகைகள் உள்ளன.வெள்ளியில் குழந்தைகளுக்கான விளையாட்டுப் பொருட்கள், சிலேட், டம்ளர், பவுடர் டப்பா, சோப்பு டப்பா, பால் புட்டி, டீ கப் உள்ளிட்டவைகளும் விற்பனைக்கு உள்ளது.அடுத்ததாக ஆண்களுக்கு தேவையான சேவிங் கிட், சீப்பு, பென், முகம் பார்க்கும் கண்ணாடி, பல் துலக்கும் பிரஷ் என எக்கச்சக்கமான பொருட்கள் வெளியில் உள்ளன.

999 சில்வர் கிப்ட் பொருட்களும் உள்ளன. மேலும் வெள்ளியில் குடம், சொம்பு என அனைத்து விதமான பொருட்களும் கிடைக்கின்றன. இவை அனைத்தும் பிரமிக்கவைக்கும் அழகில் நியாயமான விலையில் கிடைக்கின்றது.

மேலும் வெள்ளித் தட்டு, டம்ளர், கிண்ணம் போன்ற வீட்டு உபயோகப் பொருட்களை அழகான வடிவங்களில் உள்ளன. சரவணா ஸ்டோர்ஸ் எலைட் ஷோ ரூமில் பெரும்பாலான வெள்ளி நகைகள், பொருட்கள் ஆகியவை 92.5 பியூரிட்டி கொண்டவை என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் அனைத்து வெள்ளி பொருட்களை 92.5 பியூரிட்டி கொண்டவைகளாக விற்பனை செய்ய முயற்சிகள் நடைபெற்று வருகின்றன.

92.5 பியூரிட்டி கொண்ட உயர்தர வெள்ளி பொருட்கள் மற்றும் நகைகளை முதல் முறையாக விற்பனைக்கு கொண்டு வந்தது சரவணா ஸ்டோர்ஸ் எலைட் நிறுவனம் தான் குறிப்பிடத்தக்கது. இந்த ஷோ ரூமில் இருக்கும் ஒவ்வொரு வெள்ளி பொருட்களைப் பற்றியும் தொகுப்பாளினி சுவாதி விவரிக்கும் வீடியோ

stalin-sivakarthikeyan

சிவகார்த்திகேயன், ஸ்டாலினுக்கும் இப்படி ஒரு உறவா.? வெளிவந்த பரபரப்பான தகவல்

தமிழ் சினிமாவில் பல வெற்றித் திரைப்படங்களை கொடுத்து முன்னணி நடிகராக இருக்கும் சிவகார்த்திகேயன் தற்போது தெலுங்கு திரையுலகிலும் கால் பதிக்க இருக்கிறார். தற்போது இவர் தமிழ், தெலுங்கு

kamal-family

பல வருடங்களாக கிடைக்காத அங்கீகாரம்.. புது அவதராம் எடுக்கும் கமலின் மகள்

பல வருடங்களாக தமிழ் சினிமாவை தன்னுடைய நடிப்பினால் ஆட்சி செய்து கொண்டிருக்கும் கமல்ஹாசன் தற்போது அரசியலிலும் களம் புகுந்துள்ளார். இவருக்கு இரண்டு மகள்கள் இருக்கின்றனர். அதில் மூத்த

dhanush-aishwarya

தனுஷுக்கு போட்டியாக புது ரூட்டை பிடிக்கும் ஐஸ்வர்யா.. அதிரடியாக வெளிவந்த அப்டேட்

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் தனுஷ். இவரும், இவருடைய மனைவி ஐஸ்வர்யா ரஜினிகாந்த் பிரிய போவதாக சமீபத்தில் அறிவித்தனர். இது சினிமா பிரபலங்கள் முதல்

வெளிநாட்டு ஹீரோயினை தொக்கா தூக்கிய சிவகார்த்திகேயன்.. அறிவிப்பு போஸ்டரை வெளியிட்ட படக்குழு

சிவகார்த்திகேயன் நடிப்பில் அனுதீப் இயக்கத்தில் உருவாக உள்ள திரைப்படம் SK20. முதல் முறையாக சிவகார்த்திகேயன் தெலுங்கு இயக்குனருடன் கை கோர்ப்பதால் இப்படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. ஆனால்

ஜெயிக்க முடியாமல் தடுமாறும் சூர்யா.. தொடர்ந்து இத்தனை தோல்வி படங்களா.?

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருந்தவர் சூர்யா. விஜய், அஜித்துக்கு அடுத்த படியாக அதிக ரசிகர்களை கொண்டவர் சூர்யா. ஆரம்பத்தில் இவரது படங்கள் அங்கீகாரம் கிடைக்காத நிலையில்