பத்ரகாளி கையில் துப்பாக்கி.. மிரட்டும் பார்த்திபனின் இரவின் நிழல் பட போஸ்டர்

தமிழ் சினிமாவில் இயக்குனர், தயாரிப்பாளர், நடிகர் என பன்முகத் தன்மை கொண்டவர் பார்த்திபன். இவரது படங்களில் வித்தியாசமான கதைக் களத்தின் மூலம் ரசிகர்களின் கவனத்தைப் பெற்றவர். அதுமட்டுமல்லாமல் பார்த்திபன் தன்னுடைய படங்கள் மூலம் புதிய முயற்சிகளை மேற்கொண் டு வருகிறார்.

கடைசியாக பார்த்திபன் நடிப்பில் ஒத்த செருப்பு சைஸ் 7 படம் கடந்த 2019 ஆம் ஆண்டு வெளியானது. இப்படம் ஒரே ஒரு ஆள் மட்டும் நடித்த இந்தியன் திரைப்படம் என்ற பெருமையை பெற்றது. இப்படம் விமர்சன ரீதியாக நல்ல வரவேற்ப்பை பெற்றிருந்தது. இந்தப் படத்தை பார்த்திபன் இயக்கி, தயாரித்து இருந்தார்.

ஒத்த செருப்பு சைஸ் 7 படத்திற்காக ஸ்பெஷல் ஜூரி தேசிய விருது பார்த்திபனுக்கு கிடைத்தது. இப்படத்தைப் பார்த்திபன் ஹிந்தி ரீமேக் செய்துள்ளார். அதில், அபிஷேக் பச்சன் கதாநாயகனாக நடித்துள்ளார். தற்போது பார்த்திபன் இரவின் நிழல் படத்தை இயக்கி, நடித்துள்ளார்.

இரவின் நிழல் படம் ஆசியாவிலேயே முதல் முறையாக ஒரு ஷாட்டில் படமாக்கப்பட்டு வருகிறது. இப்படத்தில் வரலட்சுமி சரத்குமார், ரோபோ ஷங்கர், பிரிஜிதா மற்றும் பலர் நடித்துள்ளனர். மேலும், இப்படத்திற்கு ஏ ஆர் ரகுமான் இசையமைத்துள்ளார். இப்படத்தில்0 உட்பட 3 ஆஸ்கர் விருதுகளை வென்றவர்கள் பணியாற்றுகின்றனர்.

IravinNizhal
IravinNizhal

இரவின் நிழல் படம் இந்த ஆண்டு கோடை விடுமுறைக்கு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. தற்போது இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகியுள்ளது. இயக்குனர் மணிரத்னம் படத்தின் போஸ்டரை வெளியிட்டுள்ளார். இப்படத்தின் போஸ்டரில் பாழடைந்த வீட்டின் முன் பார்த்திபன் டார்ச் லைட் அடித்து கொண்டு செல்கிறார்.

IravinNizhal
IravinNizhal

இன்னொரு போஸ்டரில் காளி கையில் சூலங்களோடு துப்பாக்கியும் வைத்திருக்க அதன்கீழ் பார்த்திபன் அலறுவது போல் ஒரு போஸ்டரும் வெளியாகியுள்ளது. இப்படத்தின் போஸ்டர்கள் வெளியான நிலையில் இப்படம் முழுக்க முழுக்க வித்தியாசமான கதையாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் இப்படத்தின் ரிலீஸுக்காக ரசிகர்கள் ஆர்வமாக காத்திருக்கின்றனர்.

பாலா, சூர்யா படத்தின் கதை இதுதானாம்.. பின்னணியில் உள்ள தரமான சம்பவம்

நீண்ட இடைவேளைக்கு பிறகு பாலா தற்போது சூர்யாவை வைத்து ஒரு திரைப்படத்தை இயக்க தயாராகியுள்ளார். இதற்காக மதுரையில் பிரம்மாண்டமான செட் போடப்பட்டு வருகிறது. சூர்யா சம்பந்தப்பட்ட காட்சிகள்

vinoth-ajith-valimai

வலிமை படத்திற்கு வைத்த முதல் பெயர்.. ஆஹா! நல்ல வேலை பெயரை மாத்தினாங்க

தமிழ் சினிமாவைப் பொறுத்தவரை படத்தின் டைட்டில் மிக முக்கியமான ஒன்று. சிலர் டைட்டிலை வைத்தே படத்தின் மையக் கருத்தை கண்டுபிடித்துவிடுவார்கள். ஒரு சில நடிகர்கள் முந்தைய நடிகர்களின்

sivakarthikeyan

வெளிவந்தது சிவகார்த்திகேயனின் தெலுங்கு பட கதை.. கூடவே இருந்து குழி பறித்த துரோகி

சிவகார்த்திகேயன் தற்போது நேரடி தெலுங்கு திரைப்படத்தின் மூலம் கோலிவுட்டில் தன் முத்திரையை பதிக்க இருக்கிறார். தமிழ் மற்றும் தெலுங்கு இருமொழிகளில் உருவாகும் அவருடைய 20வது திரைப்படத்தை அனுதீப்

mysskin vetrimaaran

மேடையிலேயே கேவலமாக பேசிய மிஸ்கின்.. சிரித்து மகிழ்ந்த வெற்றிமாறன்

தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குனராக இருப்பவர் மிஸ்கின். இவர் விசித்திரமான கதைக்களத்துடன் எடுக்கும் படங்கள் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெறுகிறது. தற்போது மிஷ்கின் பிசாசு2 படத்தை இயக்கி

mani ratnam aishwarya rai

மணிரத்னத்தை அலையவிட்ட ஐஸ்வர்யா ராய் பச்சன்.. மூட்டை முடிச்சை கட்டிய பரிதாபம்

மணிரத்னம் தற்போது பொன்னியின் செல்வன் என்ற மாபெரும் காவியத்தை மிகவும் பிரம்மாண்டமாக அதிக பொருட்செலவில் இயக்கி வருகிறார். இப்படத்தை மணிரத்னம் தன்னுடைய மெட்ராஸ் டாக்கீஸ் மூலம் தயாரிக்கிறார்.

mottai rajenthran

வாய்ப்பின்றி தவிக்கும் நடிகர்.. மொட்ட ராஜேந்திரனை தொடர்ந்து கஷ்டப்படும் தரமான காமெடியன்

தமிழ் சினிமாவில் தொடர்ந்து பல படங்களில் நடித்து முக்கிய காமெடி நடிகர்களாக வலம் வந்த சில நடிகர்களை தற்போது படத்தில் காண முடியவில்லை. அதில் ஒருவர்தான் மொட்ட

Sudha-Bala

கெத்தை விட்டுக்கொடுத்த சுதா கொங்கரா.. பாலா படத்தில் செய்யும் வேலை

இறுதிச்சுற்று, சூரரைப்போற்று போன்ற வெற்றிப் படங்களை இயக்கி அனைவரையும் ஆச்சரியப்படுத்தியவர் இயக்குனர் சுதா கொங்கரா. இவருடைய இயக்கத்தில் ஒரு படத்திலாவது நடித்துவிட வேண்டும் என்று எல்லா ஹீரோக்களுக்கும்

செல்வராகவனை கேவலமாய் பேசிய பழைய நடிகை.. தம்பியை வைத்து பதிலடி

தமிழ் சினிமாவில் வித்தியாசமான காதல் கதைகள் மூலம் ரசிகர்களின் கவனம் ஈர்த்தவர் இயக்குனர் செல்வராகவன். இவருடைய இயக்கத்தில் வெளியாகும் படங்கள் எல்லாமே ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்ப்பை

இறப்புக்கு முன் புனித் ராஜ்குமாருடன் ஆடிய தமிழ் நடிகர்.. இருவருக்கும் நடந்த தீப்பொறி நடனம்

கன்னட திரையுலகின் சூப்பர் ஸ்டாராக இருந்தவர் புனித் ராஜ்குமார் இவருக்கு ஏராளமான ரசிகர் பட்டாளம் இருக்கிறது. கடந்த வருடம் இவர் எதிர்பாராத விதமாக திடீரென மாரடைப்பால் உயிரிழந்தார்.