அருமையாய் சொல்லியும் ஏமாற்றிய ரசிகர்கள்.. அந்தப் பக்கமாவது ஜெயிப்பாரா விஜய் சேதுபதி
திரையரங்குகளில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றுவரும் திரைப்படம் தான் கடைசி விவசாயி. இயக்குனர் மணிகண்டன் இயக்கத்தில், விஜய் சேதுபதி அவர்களின் நடிப்பில் உருவான படம்தான் கடைசி விவசாயி.