பிப்ரவரி 26, 2022
வினோத் மற்றும் அஜித் கூட்டணியில் உருவான வலிமை திரைப்படம் திரையரங்குகளில் வெளியாகி ரசிகர்களின் மனதை கவராமல் அஜித்தின் வழக்கமான படங்களின் சாயலும் இல்லாமல் தொடர்ந்து ஆக்சன் காட்சிகள் தேவையில்லாத சென்டிமென்ட் காட்சிகள் என்று படம் தோல்வியை சந்தித்து விட்டது. […]
பிப்ரவரி 26, 2022
சிவகார்த்திகேயன் நடிப்பில் தமிழ் மற்றும் தெலுங்கு இரு மொழிகளில் உருவாகும் படத்தின் படப்பிடிப்பு தற்போது மும்முரமாக நடைபெற்று வருகிறது. இந்த படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக நடிக்க பல வெளிநாட்டு ஹீரோயின்களை படக்குழு தேடி வந்தது. இந்நிலையில் உக்ரைன் நாட்டின் […]

பிப்ரவரி 26, 2022
ஜெய்பீம் திரைப்படத்தின் மாபெரும் வெற்றிக்கு பிறகு நடிகர் சூர்யா தற்போது எதற்கும் துணிந்தவன் திரைப்படத்தில் நடித்து முடித்துள்ளார். இந்த திரைப்படம் விரைவில் வெளியாக இருக்கிறது. இதையடுத்து அவர் அடுத்தடுத்த படங்களில் நடிக்க இருக்கிறார். அதில் சூர்யா, வெற்றிமாறன் கூட்டணியில் […]

பிப்ரவரி 26, 2022
தமிழ் சினிமாவில் இசையமைப்பாளராக இருந்து இன்று ஒரு ஹீரோவாக தன்னை நிலைநாட்டி இருப்பவர் விஜய் ஆண்டனி. இவர் நடிப்பில் வெளியான பிச்சைக்காரன் திரைப்படத்தின் மாபெரும் வெற்றிக்கு பிறகு அவர் நடிப்பில் அதிக கவனம் செலுத்தி வருகிறார். தற்போது இவரின் […]

பிப்ரவரி 26, 2022
பல வெற்றித் திரைப்படங்களை கொடுத்து தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குனர் பட்டியலில் இருப்பவர் வெற்றிமாறன். இவர் தற்போது காமெடி நடிகர் சூரியை வைத்து விடுதலை என்ற திரைப்படத்தை இயக்கி வருகிறார். இப்படத்தில் சூரியுடன் இணைந்து நடிகர் விஜய் சேதுபதியும் […]

பிப்ரவரி 26, 2022
தமிழ் திரையுலகில் அனைவருக்கும் பிடித்த நட்சத்திர தம்பதிகளாக வலம் வருபவர்கள் அஜித், ஷாலினி ஜோடி. இவர்கள் இருவரும் காதலித்து திருமணம் செய்து கொண்டு இன்று வரை கலக்கல் ஜோடிகளாக வாழ்ந்து வருகின்றனர். மேலும் அஜித் நடிக்கும் படத்தின் கதைகளை […]
பிப்ரவரி 26, 2022
தமிழ்சினிமாவில் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்ற ஜோக்கர், குக்கூ, ஜிப்ஸி போன்ற வெற்றிப் படங்களைத் தந்த இயக்குனர் ராஜு முருகனின் அடுத்த பட அப்டேட் தற்போது வெளியாகி இணையத்தை கலக்கிக் கொண்டிருக்கிறது. அதாவது ஹெச் வினோத் குருநாதரான ராஜமுருகன் […]

பிப்ரவரி 26, 2022
தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் பிரபலமாக இருந்தவர் அந்த நடிகை. அவர் ஹீரோக்களுடன் ஜோடி சேர்ந்து டூயட் பாடுவதை விட ஹீரோயினுக்கு முக்கியத்துவம் தரும் கதைகளை அதிகமாக தேர்ந்தெடுத்து நடிப்பவர். அப்படி அவர் நடித்து வெளியான பல திரைப்படங்கள் […]

பிப்ரவரி 26, 2022
தமிழ் சினிமாவில் அஜித் மற்றும் தளபதி விஜய் இருவருடைய ரசிகர்களுக்கும் திரையரங்கில் கடும் போட்டி நிலவுவது வழக்கம்தான். இருப்பினும் இந்த இரண்டு முன்னணி நடிகர்களின் ரசிகர்களும் இவர்கள் இருவரையும் ஒருபோதும் விட்டுக் கொடுக்க மாட்டார்கள். அந்த வகையில் தல […]

பிப்ரவரி 26, 2022
தமிழ் சினிமாவில் விஜய், அஜித்துக்கு அடுத்தப்படியாக அதிக ரசிகர்களை வைத்துள்ளவர் நடிகர் சூர்யா. சமீபகாலமாக இவர் நடிப்பில் வெளியான சூரரைப்போற்று, ஜெய்பீம் படங்கள் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்றது. ஜெய் பீம் படம் ஆஸ்கர் வரை சென்றதால் […]