venkatprabhu-1

போட்ட காசை எடுப்பதற்கு கேவலமான வேலை செய்த வெங்கட்பிரபு.. மொத்த கேரியரே கிளோஸ்

மாநாடு படத்தின் வெற்றிக்குப் பிறகு தற்போது மன்மதலீலை என்ற படத்தை வெளியிடுவதற்கு மிகுந்த ஆர்வத்துடன் உள்ளார் வெங்கட்பிரபு. தற்போது அந்த படத்தின் டீசர் வெளிவந்து இணையத்தில் பெரும்

rajinikanth

ரஜினிகாந்தை பார்த்து தெறித்து ஓடிய தயாரிப்பாளர்.. சினிமாவை விரும்பி, வெறுத்த பரிதாபம்

ஒரு படம் உருவாவதற்கு கதை, இயக்குனர், நடிகர், நடிகைகள் எவ்வளவு முக்கியமோ அதற்கு பல மடங்கு மேலாகவே தயாரிப்பாளர் முதலீடு முக்கியம். அதுமட்டுமல்லாமல் படம் லாபம் அடைந்தாலும்,

venkatprabhu

பிட்டு படம் ரேஞ்சுக்கு களமிறங்கிய வெங்கட் பிரபு..

மாநாடு திரைப்படத்தின் மூலம் பலரின் கவனத்தையும் ஈர்த்த வெங்கட் பிரபு தற்போது இயக்கியுள்ள திரைப்படம் மன்மத லீலை. அசோக் செல்வன் நாயகனாக நடிக்கும் இந்தப் படத்தில் சம்யுக்தா ஹெக்டே, ஸ்மிருதி வெங்கட், ரியா சுமன் போன்ற ஹீரோயின்கள் நடித்துள்ளனர்.

படத்தின் பெயரே விவகாரமாக இருப்பதால் நிச்சயம் படத்தில் அப்படி இப்படி என்ற காட்சிகள் இருக்கும் என்று அனைவரும் எதிர்பார்த்தார்கள். ஆனால் அந்த எதிர்பார்ப்புகளுக்கும் மேலாக ஒரு வீடியோ காட்சி ஒன்று தற்போது வெளியாகியுள்ளது.

நேற்று சிம்பு மன்மதலீலை திரைப்படத்தின் கிளிம்ப்ஸ் வீடியோ ஒன்றை வெளியிட்டார். அந்த வீடியோவை பார்த்த பலரும் வெங்கட் பிரபுவை கேவலமாக கழுவி ஊற்றி வருகின்றனர். ஏனென்றால் அந்த வீடியோ முழுவதும் லிப் லாக் காட்சிகள் மட்டுமே இருக்கிறது.

வெங்கட்பிரபு ஏன் இப்படி இறங்கிவிட்டார் என்றும், இப்படி ஒரு படம் தேவையா என்றும் அவரது ரசிகர்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர். மாநாடு படத்தின் மாபெரும் வெற்றியால் வெங்கட் பிரபுவுக்கு தற்போது திரையுலகில் நல்ல மதிப்பு இருக்கிறது.

மேலும் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் மாநாடு படத்தை பார்த்துவிட்டு வெங்கட் பிரபுவிடம் அவருக்கு ஒரு கதை தயார் செய்யும்படி கேட்டு இருக்கிறார். இந்த நிலையில் இப்படி ஒரு கேவலமான பிட்டு பட ரேஞ்சுக்கு ஒரு படத்தை அவர் எடுத்து இருப்பது நிச்சயம் அவருடைய சினிமா வாழ்வை பாதிக்கும்.

இந்த படத்தின் மூலம் அவர் மக்களுக்கு என்ன கருத்து சொல்லப் போகிறார். இப்படி ஒரு கேவலமான காட்சியே மொத்த படமும் எப்படி இருக்கும் என்பதை நமக்குச் சொல்லிவிடுகிறது. முன்பெல்லாம் இதுபோன்ற காட்சிகள் டிவியில் வந்தால் உடனே அனைவரும் சேனலை மாற்றி விடுவார்கள்.

ஆனால் இப்போது மொத்த படமும் இப்படி தான் இருக்கும் என்றால் இந்த படத்தை யாரால் பார்க்க முடியும். ஒருவேளை வெங்கட் பிரபு ஃபேமிலி ஆடியன்ஸ் வேண்டாம் என்று நினைக்கிறாரோ என்னவோ அது அவருக்குத்தான் தெரியும்.

ஆரம்பித்த இடத்திற்கே வந்த பிரபுதேவா.. போதும்டா சாமி என பெரிய கும்பிடா போட்டாரு

இந்தியாவின் மைக்கல் ஜாக்சன் என்று அழைக்கப்படும் டான்ஸ் மாஸ்டர் பிரபுதேவா, முதன்முதலாக 1989ஆம் ஆண்டு வெளியான இந்து திரைப்படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகமாகி, அதன் பிறகு 100

radhika

பணத்துக்காக காதல் வலை விரித்த நடிகர்.. சிக்காமல் எஸ்கேப் ஆன ராதிகா

80 காலகட்ட தமிழ் சினிமாவை ரஜினி, கமல் போன்ற நடிகர்கள் தான் ஆட்சி செய்தனர். அவர்களுக்கு இணையாக பேரும், புகழும் பெற்று பிரபலமாக இருந்தவர் நடிகர் சுதாகர்.

aishwarya-dhanush

மீண்டும் இணைய போகும் தனுஷ், ஐஸ்வர்யா.. இப்படி ஒரு தோஷம் இருக்கா

தனுஷ் மற்றும் ஐஸ்வர்யா இருவரும் மனமொத்து பிரிய போவதாக சில வாரங்களுக்கு முன் அறிவித்தனர். இதைக் கேட்ட சினிமா வட்டாரங்களில், ரசிகர்களும் அதிர்ச்சி அடைந்தனர். இவர்கள் பிரிவதற்கு

kadaisi-vivasayi-previewshow-review

விஜய் சேதுபதியின் கடைசி விவசாயி படம் எப்படி இருக்கு.? ட்விட்டரில் வெளிவந்த விமர்சனங்கள்

குற்றமே தண்டனை, ஆண்டவன் கட்டளை போன்ற படங்களின் மூலம் பிரபலமான மணிகண்டன் தற்போது கடைசி விவசாயி என்னும் திரைப்படத்தை இயக்கியுள்ளார். விஜய் சேதுபதி, யோகி பாபு, நல்லாண்டி

போங்க பாஸ் உங்களுக்கு அந்த கேரக்டர் செட்டாகாது.. வில்லங்கமான செல்வராகவனின் பீஸ்ட் கதாபாத்திரம்

தளபதியின் ரசிகர்கள் வெறித்தனமாக காத்துக்கொண்டு இருக்கும் படம் தான் பீஸ்ட். நெல்சன் இயக்கத்தில் பீஸ்ட் படம் தரமாக தயாராகி வருகிறது. அரபிக்குத்து பாடலுக்கான புரோமோ வெளியானப் பிறகு,

nadhiya

பிரபல நடிகருடன் காதலில் விழுந்த நடிகை நதியா.. இது என்ன புது கதையா இருக்கு

80 காலகட்ட தமிழ் சினிமாவை கலக்கிய மிகச் சில நடிகைகளில் ஒருவர் நடிகை நதியா. இவருடைய நடிப்புக்கு மட்டுமல்லாமல் அவர் அணியும் உடை மற்றும் அலங்காரங்களுக்கு என்று

rajinikanth nelson dlilipkumar

ரஜினியை ஏற்கனவே இயக்கி இருக்கும் நெல்சன்.. என்னையா சொல்றிங்க.?

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நெல்சன் திலீப்குமார் கூட்டணியில் அனிருத் இசையமைக்க ரஜினிகாந்தின் 169 ஆவது படம் சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் பிரம்மாண்டமாக வெளியாகப் போகிறது என்ற அதிகாரப்பூர்வ