Category: சினிமா செய்திகள்

பிப்ரவரி 10, 2022

நடிப்புச் சக்கரவர்த்தி சிவாஜி கணேசனுக்கு கிடைக்காத அங்கீகாரம்.. அரசியல் காழ்ப்புணர்ச்சி தான் காரணமா?

உலகத்திற்கே நடிப்பு என்றால் என்ன என்று சொல்லிக் கொடுத்த ஒரே நடிகர் சிவாஜி கணேசன். அவருடைய தத்ரூபமான நடிப்பை பார்த்து வெளிநாட்டு நடிகர்கள் கூட பிரமித்துப் போய் இருக்கின்றனர். அந்த அளவுக்கு தன்னுடைய நடிப்பால் நம்மை கட்டிப் போட்டவர். […]

karate-mani-rajini
பிப்ரவரி 10, 2022

ரஜினியின் உயிர் நண்பன் கராத்தே மணி ஞாபகம் இருக்கா.? அவரின் தற்போதைய நிலைமை

சினிமாவை பொறுத்தவரை இவரை தெரியும் அவரை தெரியும் என்று பலரை தெரிந்து இருந்தாலும், திறமைக்கான அங்கீகாரம் கிடைக்கும் வரை மக்களிடம் அபிமானம் பெறும் வரை எவரும் வெல்லமுடியாது. ஒருவர் பெரிய இயக்குனர்களின் மகனாக இருந்தாலும் சரி, பெரிய நடிகரின் […]

goundamani-senthil
பிப்ரவரி 10, 2022

கவுண்டமணியை போல கண்டிஷன் போடும் செந்தில்.. இதெல்லாம் உங்களுக்கே ஓவரா தெரியலையா.?

தமிழ் சினிமாவில் நகைச்சுவை நடிகர்களாக மக்கள் மனதை கவர்ந்தவர்கள் தற்போது ஹீரோ அவதாரம் எடுத்துள்ளார். இதில் வடிவேலு, சந்தானம், சூரி, யோகிபாபு போன்ற பல நடிகர்கள் தற்போது கதாநாயகனாக நடித்து வருகிறார்கள். அப்போது காமெடி ஜாம்பவான்களான கவுண்டமணி, செந்தில் […]

பிப்ரவரி 10, 2022

விஜய்க்கு ஜோடியாக நடிக்க போட்டி போடும் ஹீரோயின்கள்.. அதிர்ஷ்ட காத்து யாரு பக்கம் வீச போகுதோ?

நெல்சன் இயக்கத்தில் விஜய் நடித்துள்ள பீஸ்ட் திரைப்படம் விரைவில் திரையரங்குகளில் வெளியாக இருக்கிறது. இதையடுத்து நடிகர் விஜய் தன்னுடைய 66 வது திரைப்படத்தில் நடிக்க தயாராகியுள்ளார். இன்னும் பெயரிடப்படாத இப்படத்தை விஜய் 66 என்று படக்குழு அழைத்து வருகிறது. […]

fir-vishnu-vishal
பிப்ரவரி 10, 2022

விஷ்ணு விஷாலின் எஃப் ஐ ஆர் படம் தேறுமா? தேறாதா.? அனல் பறக்க வெளிவந்த விமர்சனம்!

மனு ஆனந்த் இயக்கத்தில் விஷ்ணு விஷால், கௌதம் வாசுதேவ் மேனன், மஞ்சிமா மோகன், ரெபேக்கா மோனிகா ஜான், ரைசா வில்சன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் திரைப்படம் எஃப் ஐ ஆர். இத்திரைப்படம் நாளை திரையரங்குகளில் வெளியாக இருக்கிறது. […]

16 vayathinile
பிப்ரவரி 10, 2022

16 வயதினிலே பரட்டையனாக நடிக்க காரணம்.. ரஜினியை விட பல மடங்கு சம்பளம் வாங்கிய கமல்

பாரதிராஜா இயக்கத்தில் 1977இல் கமலஹாசன், ரஜினிகாந்த், ஸ்ரீதேவி, கவுண்டமணி ஆகியோர் நடிப்பில் வெளியான திரைப்படம் 16 வயதினிலே. இந்தப் படம் பாக்ஸ் ஆபீசில் 175 நாள் ஓடி வெற்றி பெற்றது. இப்படத்தில் கமல் சப்பானி ஆகவும், ரஜினி பரட்டை […]

dhurav-sanjay
பிப்ரவரி 10, 2022

சஞ்சய் விஜய் இயக்கத்தில் துருவ் விக்ரம்.. இப்படி ஒரு காம்போ யாரும் எதிர்பார்த்திருக்க மாட்டீங்க!

கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் விக்ரம், துருவ் விக்ரம், சிம்ரன் உள்ளிட்ட பலர் நடித்துள்ள திரைப்படம் மகான். விக்ரமின் மாறுபட்ட நடிப்பில் வெளியான இப்படத்தின் டீசர் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. இப்படம் இன்று வெளியாகிறது. இந்நிலையில் இப்படத்தை […]

Kasthuri
பிப்ரவரி 10, 2022

நாயோட எதுக்கு வம்பு பிரபலத்தை கிழித்தெறிந்த கஸ்தூரி.. நெருப்பில்லாமல் புகையாது மேடம்

தமிழ் சினிமாவில் குணச்சித்திர மற்றும் நகைச்சுவை கதாபாத்திரங்களில் நடித்தவர் பயில்வான் ரங்கநாதன். இவர் தற்போது யூடியூப் சேனல் மூலம் பல நடிகர், நடிகைகளின் அந்தரங்க விஷயங்களை பேசி வருகிறார். திரைப்படங்களை நடிப்பதைக் காட்டிலும் தற்போது தான் இவர் மிகவும் […]

beast
பிப்ரவரி 10, 2022

பீஸ்ட் பட அரபிக்குத்து, இந்தப் பாடலின் அட்ட காப்பியா.? வசமாக சிக்கிக்கொண்ட அனிருத்

திரைத்துறையைச் சேர்ந்த இசையமைப்பாளர்கள், இயக்குனர்கள் சில நேரங்களில் தங்களது படைப்பு புத்தம் புதியப் படைப்பு நான் ரூம் போட்டு யோசித்தது என்று கூவி கூவி விற்றாலும், நெட்டிசன்கள் தேடி பிடித்து அந்த படைப்பு உண்மையில் எங்கிருந்து திருடப்பட்டது என்பதை […]

str-gautham-karthik
பிப்ரவரி 10, 2022

கௌதம் கார்த்திக்கும் அந்த நடிகைக்கும் கல்யாணமா? அவங்க சிம்பு ஜோடியாச்சே!

தமிழ் சினிமாவின் வாரிசு நடிகர்களில் ஒருவர் கௌதம் கார்த்திக். பிரபல நடிகர் நவரச நாயகன் கார்த்திக்கின் மகன். கௌதம் கார்த்திக் பல வருடங்களாக தமிழ் சினிமாவில் இருந்தாலும் இன்னமும் தனக்கான இடத்தை தேடிக் கொண்டுதான் இருக்கிறார். சினிமாவில் தனக்கான […]