காந்தி வழியில நீங்க நேதாஜி வழியில நான்.. வேட்டைக்கு தயாரான சேனாபதி, வெளியானது இந்தியன் 2 ட்ரெய்லர்
Indian 2 Trailer: கடந்த ஏழு வருடங்களாக கமல் ரசிகர்கள் இந்த ஒரு நாளுக்காக தான் காத்திருக்கின்றனர். சங்கர் இயக்கத்தில் உலகநாயகன் நடிப்பில் உருவான இந்தியன் 2