சமந்தா – நாக சைதன்யா விவாகரத்து குறித்துச் சினிமா வட்டாரத்தில் பரவும் அதிர்ச்சித் தகவல்!
சமந்தா ரூத் பிரபுவின் தனிப்பட்ட வாழ்க்கை எப்போதுமே ஊடகங்களின் பேசுபொருளாகவே இருந்து வருகிறது. 2021-ல் நடிகர் நாக சைதன்யாவுடன் இவர் விவாகரத்து பெற்றபோது, தென்னிந்தியத் திரையுலகமே அதிர்ந்தது.