ஊர்ல இருந்து ஆள கூட்டிட்டு வந்து கத்த விடுறீங்க.. ஹீரோயிசத்தை தக்க வைத்து கொள்ள சால்சாப்பு வேலை காட்டும் சூரி!
Soori: நடிகர் சூரி காமெடியனிலிருந்து ஹீரோவாக தன்னை நகர்த்திக் கொண்டிருக்கிறார். ஏறக்குறைய மக்கள் இவரை ஹீரோவாகவே ஏற்றுக் கொண்டார்கள். ஹீரோவாக வேண்டும் என்று சூரி ஆசைப்படவில்லை. ஆனால்