ஒன்னு இல்ல இரண்டு, இரட்டை குழந்தைகளுக்கு அப்பாவான சினேகன்.. கனிகாவுக்கு என்ன குழந்தைகள் பிறந்திருக்கு தெரியுமா?
Snehan: கவிஞர் சினேகன் மற்றும் கனிகா தம்பதியினர் இரட்டைக் குழந்தைகளுக்கு பெற்றோர் ஆகி இருக்கிறார்கள். விஜய் டிவியின் பிக் பாஸ் முதல் சீசன் மூலம் தான் சினேகன்