துணிவு சாயலில் மிரள வைக்கும் துல்கர் சல்மானின் லக்கி பாஸ்கர் டீசர்.. புரட்டிப்போடும் மிடில் கிளாஸ் வாழ்க்கை
Dulquer Salmaan : தமிழில் கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால் மற்றும் ஓகே கண்மணி ஆகிய படங்களில் நடித்த ரசிகர்கள் மனதில் இடம் பிடித்தவர் தான் துல்கர் சல்மான்.