மொத்த அக்கவுண்டையும் க்ளோஸ் செய்த நெட்பிலிக்ஸ்.. சந்தையில லேட்டா வியாபாரமாகும் கருப்பு படம்
திரையுலகில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்திய ‘கருப்பு’ படம் இந்த தீபாவளி பண்டிகை காலத்தில் திரைக்கு வரவிருந்தது. ஆனால், சமீபத்திய அப்டேட்டின் படி, படம் திடீரென வெளியீடு தள்ளிவைக்கப்பட்டிருக்கிறது.