பொட்டு வச்ச தங்க குடம் பாடலால் விஜயகாந்த் மகனுக்கு வந்த தலைவலி.. லப்பர் பந்தால் பரிதவிக்கும் சண்முக பாண்டியன்
1989ஆம் ஆண்டு இயக்குனர் பி. வாசு விஜயகாந்தை வைத்து இயக்கிய படம் பொன்மனச் செல்வன். இந்த படம் அப்பொழுதே அதிரி புதிரி ஹிட்டானது. குடும்பங்கள் கொண்டாடிய படமாக