1000 கோடி வசூல் தமிழ் சினிமால வருமா? வராதா? ஆனா நம்ம ஹீரோஸ்க்கு இதெல்லாம் இருந்தா உறுதி
சினிமாவில் படமெடுப்பது ஒன்றும் லேசுப்பட்ட காரியமில்லை என்று கூறுவர். அந்தளவுக்கு அது சிறிய பட்ஜெட் படமென்றாலும், பெரிய பட்ஜெட் படமென்றாலும் 24 துறைகள் சார்ந்த பணியாளர்களின் துணையுடன்