இதுக்கு சாணியை கரைத்து மூஞ்சில பூசிருக்கலாம்.. சீமானை அமைதியான வழியில் அசிங்கப்படுத்திய TVK விஜய்
கூமுட்டை, நடுரோட்ல நிக்காத லாரில அடிபடுவ என தவெக தலைவர் விஜய்யை மிகவும் தரக்குறைவாக விமர்சித்திருந்தார். இதில் பொங்கி எழுந்த விஜய் ரசிகர்கள், சீமானை வச்சு செய்துவிட்டார்கள்.