amaran-sai pallavi

முகுந்த் வரதராஜனை கௌரவப்படுத்தும் அமரன்.. படம் எப்படி இருக்கு.? வெளிவந்த முதல் விமர்சனம்

Amaran First Review: மேஜர் முகுந்த் வரதராஜனின் பயோபிக் படமாக அமரன் உருவாகி இருக்கிறது. கமல் தயாரிப்பில் ராஜ்குமார் பெரியசாமி இயக்கியுள்ள இப்படத்தில் சிவகார்த்திகேயன், சாய்பல்லவி இணைந்து

rajini, vijay, suriya

ரஜினி, சூர்யாவை அடுத்து விஜய்யை வளைத்துப்போட நினைத்த பிரபல இயக்குனர்.. நினைச்சது ஒன்னு, ஆனா நடந்து வேற ஒன்னு

இயக்குனர் சிறுத்தை சிவா, நடிகர் விஜய்யை சந்தித்துள்ளதாக தெரிவித்துள்ளது சினிமா வட்டாரத்தில் பேசுபொருளாகியுள்ளது. விஜய்யின் கடைசிப் படம் விஜய் தற்போது ஹெச்.வினோத் இயக்கத்தில் விஜய்69 என்ற படத்தில்

gossip-new-image

ஒரே போன் தான் 20 கோடி தயார்.. நடிகரை சொக்கு பொடி போட்டு மயக்கிய சேச்சி

Gossip: அப்படி என்னதான் வசியம் செஞ்சாரோ தெரியலையே நடிகர் அந்த நடிகையிடம் இப்படி மயங்கி போய் இருக்கிறார் என கோலிவுட் முழுவதும் ஒரே பேச்சாக இருக்கிறது. ஏற்கனவே

sorgavasal teaser

திகிலூட்டும் காட்சிகள், பதற வைக்கும் சிறைச்சாலை.. வெளியானது ஆர் ஜே பாலாஜியின் சொர்க்கவாசல் டீசர்

Sorgavasal Teaser: ஆர் ஜே பாலாஜி ஒரு நடிகராக இயக்குனராக தற்போது அடுத்தடுத்த நிலைக்கு சென்று கொண்டிருக்கிறார். சமீபத்தில் அவர் இயக்கும் சூர்யா 45 படத்தின் அறிவிப்பு வெளியாகி எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருந்தது.

அதை அடுத்து தற்போது அவர் நடித்திருக்கும் சொர்க்கவாசல் படத்தின் டீசர் வெளியாகி இருக்கிறது. சித்தார்த் விஸ்வநாத் இயக்கத்தில் ஆர் ஜே பாலாஜியுடன் செல்வராகவன், பாலாஜி சக்திவேல், கருணாஸ், நட்டி என பல பிரபலங்கள் நடித்துள்ளனர்.

ஆர் ஜே பாலாஜியின் சொர்க்கவாசல் டீசர்

சிறைச்சாலையில் நடக்கும் கொடூர காட்சிகளை மையப்படுத்தி வீடியோ வெளியாகி இருக்கிறது. இதில் செல்வராகவன் ஒருவரை ரத்தம் தெறிக்க வெட்டும் காட்சியே படு பயங்கரமாக இருக்கிறது.

அதேபோல் ஜெயிலில் நடக்கும் வன்முறை காட்சிகள், ஆறுதல் இல்லாமல் புலம்புதல், ஆண்டவரே எங்களை காப்பாற்றுங்கள் போன்ற வசனங்களும் தீயாக உள்ளது. இதில் ஆர் ஜே பாலாஜியின் தோற்றமும் புதிதாக இருக்கிறது.

மேலும் கிரிஸ்டோ சேவியர் இசை, கேமரா கோணம் அனைத்தும் விறுவிறுப்புடன் இருக்கிறது. இப்படியாக பதற வைக்கும் காட்சிகள் கொடூரமான சிறைச்சாலை என டீசர் ரசிகர்கள் மத்தியில் கவனம் பெற்றுள்ளது.

vettaiyan-black

வேட்டையன் படத்துக்கு சவாலாக வந்த ஜீவாவின் பிளாக் படம்.. 9 நாட்களாகியும் ஹவுஸ் ஃபுல்லான திரையரங்கம்

Jeeva Black Movie: எப்போதுமே ஒரு பெரிய படம் வருகிறது என்றால் அடுத்து எந்த படமும் அதனுடன் மோத மாட்டார்கள். ஆனால் பெரிய படத்துடன் ஏதாவது சின்ன

vijay- lokesh kanakaraj

லியோ படம் ஹிட்டுனா விஜய் தன் கல்யாண மண்டபத்தை ஏன் விற்கனும்? பிரபல சினிமா விமர்சகர் கேள்வி!

விஜயின் லியோ படம் வெளியாகி ஓராண்டாகி உள்ள நிலையில் பிரபல சினிமா விமர்சகர்கள் லியோ படம் தோல்வி என்று கூறி விமர்சித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. விஜய்- லோகேஷ்

suriya 45

சுந்தர் சி பண்ண வேலை.. சூர்யா45 படத்தில் கூட்டாளி நடிகையை கூட்டிவந்த ஆர்.ஜே.பாலாஜி

சூர்யா 45 படத்தைப் பற்றி நாளொரு மேனி பொழுதொரு வண்ணமாக தொடர்ந்து தகவல்கள் வெளியாகி வரும் நிலையில், இப்படத்தின் ஹீரோயின் பற்றிய சுவாரஸ்ய தகவல் வெளியாகிறது. சூர்யா

vishal-vijay

தவெக மாநாட்டில் பங்கேற்க அழைப்பில்லை? விஜய்க்கு போட்டியாகும் விஷால்

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநாட்டின் பங்கேற்பா? என்ற கேள்விக்கு விஷால் கூறியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. விஜய் மற்ற நடிகர்களைப் போல் அரசியலுக்கு வருவதாக கூறிக் கொண்டு

வேட்டையன் 2 கதையை சொன்ன ஞானவேல்.. தலைவர் நினைச்சா பிரிச்சி பட்டைய கிளப்பலாம்

வேட்டையன் படம் ரிலீசாகி கலவையான விமர்சனங்களை தான் பெற்று வருகிறது. ரஜினிக்காக ஒரு கதையை உருவாகாமல் தான் உருவாக்கிய கதையில் ரஜினியை ஞானவேல் நடிக்க வைத்துள்ளார் என

ramya-krishnan-marriage

ரம்யா கிருஷ்ணனுக்கும் விவகாரத்தா? அட கொடுமையே

திருமணமாகி 18 ஆண்டுகள் கழித்து தனுஷும், ஐஸ்வர்யா ரஜினிகாந்தும் பிரிந்துவிட்டார்கள். காதல் திருமணம் செய்து 15 ஆண்டுகள் கழித்து ஜெயம் ரவியும், ஆர்த்தியும் பிரிந்திருக்கிறார்கள். பள்ளி பருவம்