போலி வீடியோவால் பாதிக்கப்பட்ட ராஷ்மிகாக்கு புதிய பதவி.. இப்ப வாங்கடா எல்லாம் வரிசைல
சில மாதங்களுக்கு முன்பு டீப் ஃபேக் வீடியோவால் பாதிக்கப்பட்ட ராஷ்மிகா மந்தனா சைபர் கிரைம் ஒருங்கிணைப்பு மையத்தின் தேசிய விளம்பர தூதராக நியமிக்கப்பட்டுள்ளார். மத்திய அரசின் இந்த