அமைதியா இருக்கேன், சும்மா சும்மா சுரண்டி பாக்காதீங்க.! ஜெயம் ரவி மனைவி ஆர்த்தி கொடுத்த பதில்
கோலிவுட் வட்டாரத்தால் அதிகம் முனுமுனுக்கப்படும் வார்த்தையாக ஜெயம் ரவி- ஆர்த்தி தம்பதியின் பெயர் மாறிவிட்டது. மனைவி ஆர்த்தியை பிரிவதாக ஜெயம் ரவி அறிவித்த நாளிலிருந்து இன்று வரை